மயில் ஆட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Peacock dance.jpg|thumb|right|250px|மயில் ஆட்டம்]]
 
'''மயில் ஆட்டம்''' ஒரு [[தமிழர்]] நாட்டார் ஆடற் கலையாகும். இது மயிலின் தோகையை உடையுடன் சேர்த்து, ஒடுக்கியும் விரித்தும் ஆடக்கூடியவாறு உடை செய்யப்பட்டிருக்கும். மயிலின் ஆட்டத்தை அல்லது அசைவுகளை ஒத்து இந்த ஆட்டம் அமையும். பொதுவாக பெண் சிறார்களே இந்த ஆட்டத்தை ஆடுவர்.
 
மயிற்தோகை பயன்படுத்தாமல் மயிலின் ஆட்டத்தை ஒத்ததாக அமையும் ஆட்ட வகைகளும் மயிலாட்டம் (Peacock dance) என்று குறிப்பிடப்படுவதுண்டு.
 
{{வார்ப்புரு:தமிழர் ஆடற்கலை வடிவங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/மயில்_ஆட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது