"சர்வசமம் (வடிவவியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
[[File:quadrilateral_congruence.png|thumb|300px|ஆரஞ்சு மற்றும் பச்சைநிற நாற்கரங்கள் சர்வசமமானவை; நீலநிற [[நாற்கரம்]] அவற்றுடன் சர்வசமமானதல்ல.]]
 
இரு [[பல்கோணி]]கள் சர்வசமமாக இருக்கவேண்டுமானால் முதற்கட்டமாக, அவற்றின் பக்கங்களின் எண்ணிகை சமமாய் இருக்க வேண்டும். சம எண்ணிகையிலான பக்கங்கள் கொண்ட இரு பல்கோணிகளைபல்கோணிகளைச் சர்வசமமானவையா எனஎனக் கண்டறிய கீழுள்ள முறையில் சர்வசமமானவையா எனக் கண்டறியலாம்:
*முதலில் இரு பல்கோணிகளின் ஒத்த உச்சிகளுக்குப் பெயரிட வேண்டும்.
*ஒரு பல்கோணியின் ஒரு உச்சியிலிருந்து அந்த உச்சிக்கு ஒத்ததான இரண்டாவது பல்கோணியின் உச்சிக்கு ஒரு திசையன் வரைய வேண்டும். இவ்விரு உச்சிகளும் பொருத்துமாறு அந்தத் திசையன் வழியாக முதல் பல்கோணியை இடப்பெயர்ச்சி செய்ய வேண்டும்.
*இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட பல்கோணியைபல்கோணியைப் பொருத்தப்பட்ட உச்சியைப் பொறுத்து, ஒரு சோடி ஒத்தபக்கங்கள் பொருந்துவரைபொருந்தும்வரை சுழற்ற வேண்டும்.
*இவ்வாறு சுழற்றப்பட்ட பல்கோணியை இரண்டாவது பல்கோணியோடு பொருந்தும்வரை, பொருத்தப்பட்ட பக்கத்தில் எதிரொளிப்புச் செய்யவேண்டும்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1818868" இருந்து மீள்விக்கப்பட்டது