ஏழாம் அறிவு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
==கதை==
{{கதைச்சுருக்கம்}}
ஆயிரத்து ஐநூறுஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, [[காஞ்சிபுரம்|காஞ்சிரத்தில்]] வாழ்ந்த [[போதி தருமன்|போதி தர்மர்]] ([[சூர்யா]]), அரசியல் நெருக்கடிகளால் [[சீனா]]வுக்கு நடந்தே சென்று சேர்கிறார். அங்கே அவர் மருத்துவம் பார்க்கிறார். சீனர்களுக்குக் [[களரிப்பயிற்று|களரி]]யைக் கற்றுக் கொடுக்கிறார். [[பௌத்தம்|புத்தமதத்தின்]] புதிய பிரிவைத் தோற்றுவிக்கிறார்.
 
அவரது பரம்பரையில் வந்த சாகசக் கலைஞரான அரவிந்தைத் (சூர்யா) தேடிக் கண்டு பிடித்து, அறுவை சிகிச்சை மூலம் அவரது டி.என்.ஏ.வை தூண்டிதூண்டித் விடுகிறார்கள். இதனால் அவருக்குஅவருக்குப் போதி தர்மரின் திறமைகளான போர்திறம்போர்த்திறம், வீரம், தற்காப்பு பயிற்சி போன்றவை அவருக்கு நினைவிற்கு வருகின்றன.
 
சீன உளவுத்துறையால் ஆபரேஷன் ரெட் மூலம் இந்தியாவில் நோய்க் கிருமிகளை பரவச்செய்ய அனுப்பபடும்அனுப்பப்படும் வில்லன் டாங் லீ ([[ஜானி ட்ரை ஙுயென்]]), நோக்கு வர்மம் என்ற ஹிப்னாடிஸம் மூலம் தன் வழியில் குறுக்கிடும் ஆட்களை வசியப்படுத்தி கொண்டு ஆதாரம் இல்லாமல் செய்கிறான். அதை முறியடிக்க சூர்யாவிற்கு உதவுகிறார் இளம் விஞ்ஞானி சுபா ([[ஸ்ருதி ஹாசன்]]).
 
==விவரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_அறிவு_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது