பூதத்தாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''பூதத்தாழ்வார்''' [[வைணவம்|வைணவ]] நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] ஒருவர். முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கினார். [[மாமல்லபுரம்|மாமல்லபுரத்தில்]] பிறந்தார்பிறந்த இவர் வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார். சுமார்இது நூறு [[வெண்பா]]க்கள்க்களால் பாடியுள்ளார்ஆனது. வேறு இரு ஆழ்வார்களான பொய்கையாழ்வாரும், பேயாழ்வாரும் இவரது சம காலத்தவராவர்.
 
திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றான கௌமோதகி என்னும் பெயருடைய கதாயுதத்தின் அம்சமாக இவர் பிறந்தார் என வைணவ சமயத்தினர் நம்புகிறார்கள். [[திருமால்|திருமாலின்]] மீது இவர் கொண்ட [[பக்தி]]யைக் காட்டும் இவரது பாடல்களிலே இவருடைய தமிழ்ப் பற்றும் புலப்படுகின்றது.
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/பூதத்தாழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது