வெண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி deadlinks
சி Entire article needs reference
வரிசை 1:
{{RefimproveUnreferenced|date=மார்ச் 2015}}
[[படிமம்:NCI butter.jpg|thumb|வெண்ணெய் மற்றும் கத்தி]]
'''வெண்ணெய்''' என்பது [[தயிர்]] அல்லது நொதிக்கப்பட்ட (புளிக்க வைக்கப்பட்ட) [[பாலேடு]] ஆகியவற்றுளொன்றைக் கடைவதன் மூலம் பெறப்படும் பால் பொருளாகும். பெரும்பாலும் [[கொழுப்பு]]ம் அதைச் சுற்றி சில [[நீர்]]த் துளிகளும் மற்றும் பால் [[புரதம்|புரதப்]] பொருட்களும் கொண்ட வெண்ணெயை பல நாடுகளில் அன்றாடம் [[உணவு|உணவில்]] சேர்த்துக் கொள்கின்றனர். பொதுவாக [[மாடு|பசு]]ம்பாலிலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணெய் பிற [[பாலூட்டி]]களான [[வெள்ளாடு]], [[செம்மறி ஆடு]], [[எருமை (கால்நடை)|எருமை]] மற்றும் [[காட்டெருமை]] ஆகியவற்றின் [[பால் (பானம்)|பாலிலிருந்தும்]] தயாரிக்கப்படுகிறது.
 
[[குளிர் சாதனப் பெட்டி]]யில் சேமிக்கப்படும் பொழுது கெட்டியான உறை நிலையிலும், அறை வெப்ப நிலையில் சற்று குழைவாகவும் இருக்கும் வெண்ணெய், 35 சென்டிகிரேடிற்கும் கூடுதலான வெப்பத்தில் உருகி [[நெய்]]யாகும். நெய்யில் பெரும்பாலும் கொழுப்பு மட்டுமே உண்டு. பொதுவாக வெளிர் [[மஞ்சள் (நிறம்)|மஞ்சள்]] [[நிறம்]] கொண்ட இது ஆழ்மஞ்சள் முதல் வெண்ணிறம் வரை இருக்க வாய்ப்புண்டு. பால் தரும் விலங்குகளின் தீவனத்தை மாற்றுவதன் மூலம் வெண்ணெயின் நிறத்தை மாற்றுவதுண்டு. [[உப்பு]], வாசனைப் பொருட்கள் மற்றும் [[காப்புப் பொருள்|காப்புப் பொருட்கள்]] ஆகியவற்றை சேர்த்து வெண்ணெயை விற்பர்....
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வெண்ணெய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது