"அம்மா உணவகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

97 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...)
சி
==மலிவு விலை உணவகங்கள்==
[[File:Price list, Amma unavagam.jpg|thumb|200px|அம்மா உணவகம் ஒன்றின் முன் வைக்கப்பட்டுள்ள விலைப்பட்டியல்]]
சென்னை மாநகராட்சியின் திட்டமான '''மலிவு விலை உணவகம்''' திட்டம் 2013 மார்ச் 19ஆம் நாள் சென்னை-சாந்தோமில் ஜெயலலிதாவால் தொடங்கப்பெற்றது. அதே நாளில் 15 இடங்களில் மலிவு விலை உணவங்கள் செயல்பாட்டிற்கு வந்தன. இந்த உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. <ref> [http://puthiyathalaimurai.tv/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்திகள்]</ref>
 
==பெயர் மாற்றம்==
'''மலிவு விலை சிற்றுண்டி உணவகம்''' என்ற பெயரை ''''அம்மா உணவகம்'''' என்று மாற்றுவதற்கு சென்னை மாநகராட்சியில் தீர்மானம் 2013 மார்ச் 23ம் தேதியில் நிறைவேற்றப்பட்டது. அப்போது மலிவு விலை உணவகங்களின் எண்ணிக்கை எழுபத்தி மூன்றாக (73) இருந்தன. <ref> [http://www.dinamalar.com/news_detail.asp?id=674094 அம்மா உணவகம் என பெயர் மாறிய மலிவு விலை உணவகங்கள்|] - [[தினமலர்]] - [[மார்ச் 24]], [[2013]].</ref>
 
==திட்ட விரிவாக்கம்==
சென்னை மாநகராட்சியின் சார்பில் நூற்றி இருபத்தி ஏழு (127) ''அம்மா உணவகங்களை'' ஜெயலலிதா திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சி காணொளிக் காட்சி முறையில் நடந்தது. <ref>[http://www.tn.gov.in/seithi_veliyeedu/pressphoto.php?id=5341 April 2, 2013 Honble Chief Minister inaugurated 127 Amma Unavagam of Chennai Corporation through Video Conferencing]</ref> இதன் மூலம் அம்மா உணவங்களின் எண்ணிக்கை இருநூறாக (200) மாறியது. சென்னை மாநகராட்சியை தொடர்ந்து மற்ற மாநகராட்சிகளுக்கும் இத்திட்டம் விரிபடுத்தப்படுமென சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்துள்ளார். <ref>[http://www.dinamalar.com/news_detail.asp?id=681378 மற்ற மாநகராட்சிகளுக்கும் மலிவு விலை உணவக திட்டம் விரிவாக்கம்:முதல்வர் ஜெ., அறிவிப்பு] - [[தின தினமலர்மலர்]]</ref> தமிழகத்தில் அமைந்துள்ளதுபோல் ராஜஸ்தான் மாநிலத்திலும் மலிவு விலையில் உணவகங்கள் திறக்க முடிவு செய்யப்பட்டிள்ளது. <ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article5520520.ece?homepage=true| ராஜஸ்தானுக்கு போகிறது அம்மா உணவகங்கள்]</ref>
 
== மேற்கோள்கள் ==
1,724

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1819298" இருந்து மீள்விக்கப்பட்டது