"வெள்ளை புல்வாய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
| binomial_authority = ([[Henri Marie Ducrotay de Blainville|de Blainville]], 1816)<ref name=MSW3>{{MSW3 | id = 14200937 | page = 717}}</ref>
| synonyms_ref=
| synonyms = {{collapsible list|bullets = true|title=<small>List</small><ref name=MSW3 /><ref name=Krausman2007 />
|''Addax addax'' <small>[[Cretzschmar]], 1826</small>
|''Addax gibbosa'' <small>[[Gaetano Savi|Savi]], 1828</small>
|''Addax mytilopes'' <small>Hamilton-Smith, 1827</small>
|''Addax suturosa'' <small>Otto, 1825</small>
|''Cerophorus nasomaculata'' <small>de Blainville, 1816</small>
|''Antilope addax'' <small>Cretzschmar, 1826</small>
|''Antilope suturosa'' <small>Otto, 1825</small>
|''Antilope mytilopes'' <small>Hamilton-Smith, 1827</small>
|''Oryx addax'' <small>Hamilton-Smith, 1827</small>
| range_map_caption = Distribution of addax
}}
 
 
'''வெள்ளை இரலை''' என்பது [[சகாரா]]ப் பாலைவனப்பகுதியில் காணப்படும் ஒரு பெரிய [[இரலை]] மான் இனமாகும். இது அடாக்சு என்றும் திருகுகொம்பு இரலை என்றும் வழங்கப்படுகிறது. இவை முறுக்கிய நீளமாக கொம்புகளைக் கொண்டுள்ளன. பெண்ணில் கொம்பு 55 முதல் 80 செ.மீ வரையும் ஆணில் 95 முதல் 110 செ.மீ நீளம் வரையும் கொம்பு வளரும். இவற்றால் நீண்ட நாட்களுக்கு தண்ணீர் அருந்தாமல் இருக்கவியலும். பெண் இரலை ஆணை விட அளவில் சிறியதாக இருக்கும். இந்த இரலைகளின் தோல் நிறமானது பருவகாலத்தைப் பொறுத்து மாறக்கூடியது. கோடையில் வெண்ணிறமாகவும் குளிர்காலத்தில் இது பழுப்பு நிறத்திலும் இருக்கும்.
 
இவை புற்களையும் பாலைநிலத்தில் உள்ள தாவரங்களின் இலைகளையும் உணவாகக் கொள்கின்றன.
 
== மேற்கோள்கள் ==
<references />
 
[[பகுப்பு:மான்கள்]]
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1819375" இருந்து மீள்விக்கப்பட்டது