யுஜினி கிளார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
[[File:Eugenie Clark.jpg|right|thumb|யுஜினி க்ளார்க், 2014இல்]]
'''யுஜினி கிளார்க்''' (Eugenie Clark மே 4, 1922 – பெப்ரவரி 25, 2015)) என்பவர் ஒரு அறிவியளாளர்அறிவியலாளர், ஆராய்ச்சியாளர், கண்டுபிடிப்பாளர், மீனியலாளர், எழுத்தாளர், ஆசிரியர், பயிற்சியாளர் என பன்முகம் கொண்டவர். சுறாப்பெண் என்ற பெயர் பெற்றவர். 1975ல், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘ஜாஸ்’ படத்தைப் பார்த்தவர் பலருக்கும், ‘சுறாக்கள் என்றாலே பயங்கரமானவை,ஆட்கொல்லிகள்’ என்ற மூட நம்பிக்கை பரவியது. அது எவ்வளவு முட்டாள் தனமானது எனபதையும்என்பதையும், சுறாக்கள் எப்படிபட்டஎப்படிப்பட்ட சிறப்பியல்புகளைக் கொண்டதுகொண்டன என்பதையும் பற்றி 'சுறாக்கள் சிறப்புகளும், தவறான புரிதல்களும்' என்ற கட்டுரையை நேசனல் ஜியாகரபிக் இதழில் எழுதினார். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஆண்களே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த கடல் உயிரியலில் யூஜினியும் சில்வியா இயர்லும் பெண் கடல் உயிரியலாளர்களுக்கு முன்மாதிரியாக உருவானார்கள்.
 
==வாழ்க்கையும்,கல்வியும்==
"https://ta.wikipedia.org/wiki/யுஜினி_கிளார்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது