யுஜினி கிளார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
இவருடைய பணிகளை பாராட்டி நேசனல் ஜியாகிரப் சொசைட்டி, எக்ஸ்புலோரர்ஸ் கிளப்,அமெரிக்க கடலடி சங்கம்,அமெரிக்க லிட்டோரல் சொசைட்டி,பெண் புவியியலாளர் சங்கம் ஆகியவை தங்களின் தங்கப்பதக்க விருதுகளை அளித்திள்ளன.
==மறைவு==
ஓய்வு பெற்ற பிறகும் யுஜினி தன்னுடைய ஆராய்ச்சியை நிறுத்தவில்லை. 82 வயதில் நுரையீரலில் புற்றுநோய் தாக்கியது. ஆனாலும், மனதிடத்துடன் தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். 87வது87ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியவுடன், 900 அடி ஆழத்துக்குள் கடலுக்குச் சென்று வந்தார். 88 வயதிலும் கடல் பயணத்தை மேற்கொண்டார். ஆண்கள் மட்டுமே ஈடுபட்டு வந்த ஒரு துறையில் துணிச்சலோடு 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்துமுழுமையானசெய்து முழுமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் யுஜினி10யுஜினி 10 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடியவர், தன் இறுதி மூச்சு வரை ஆராய்ச்சியைத் தொடர்ந்த இந்த சுறா பெண் 92 வயதில் மறைந்தார்.<ref>{{cite web | url=http://news.nationalgeographic.com/news/2015/02/150225-eugenie-clark-shark-lady-marine-biologist-obituary-science/ |author=Andrea Stone |date=February 2015 |title='Shark Lady' Eugenie Clark, Famed Marine Biologist, Has Died | publisher=National Geographic |accessdate=25 February 2015}}</ref>
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/யுஜினி_கிளார்க்" இலிருந்து மீள்விக்கப்பட்டது