நாஞ்சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox settlement |name = {{raise|0.2em|நா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 113:
 
==சீனக்குடியரசின் தலைநகராக நாங்கிங்==
{{see also|நாங்கிங் படுகொலைகள்}}
 
நாங்கிங் புரட்சியின் முடிவில் [[சுன் இ சியன்|சன் –யாட்- சென்]] தலைமையில் சீன மக்கள் குடியரசு (1912-1921) ஆட்சி சனவரி 1912இல் நிறுவப்பட்டது. அப்போது நாங்கிங் நகரம் சீன நாட்டின் புதிய தலைநகராக விளங்கியது.
[[File:National Government of the R.O.C.jpg|thumbnail|left|1927இல் சீனக் குடியரசின் தேசிய அரசின் தலைநகர் நாங்கிங் நகரம்,1927]]
1927ஆம் ஆண்டில் குவாமிங்டன் கட்சியின் தலைமைப் படைத்தலைவர் [[சங் கை செக்|சியாங் கை சேக்]] (Chiang Kai-shek), சீனாவின் தலைநகரை [[பெய்ஜிங்]] நகரத்திலிருந்து மீண்டும் நாங்கிங் நகரத்திற்கு மாற்றினார்.
இரண்டாம் சீனா-ஜப்பான் போரில், 1931இல், ஜப்பான் மஞ்சூரியாவை கைப்பற்றிய பின், 1937இல் சீனாவின் நாங்கிங் நகரைப் கைப்பற்றி முன்று இலட்சம் சீன மக்களை இரக்கமின்றி படுகொலை செய்தது. 13 திசம்பர் 1937இல் நடந்த இந்நிகழ்வை [[நாங்கிங் படுகொலைகள்]] என்பர். இப்போருக்குப் பின் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் இடையே [[நாங்கிங்நாஞ்சிங் உடன்படிக்கை]] ஏற்பட்டது.
 
===நான்கிங் நகரத் தோற்றம்===
வரி 130 ⟶ 129:
நாங்கிங் நகர சீன பொது உடமைக் கட்சிக் குழுவின் செயலாளர், நாங்கிங் மக்கள் அரசு என்ற அமைப்பின் ஆளுனராகவும் மேயராகவும் செயல்படுகிறார்
நாங்கிங் நகரம் 11 மாவட்டங்களைக் கொண்ட்து
 
==பொருளாதாரம்==
மின் சாதனங்கள், கார் உற்பத்தி, பெட்ரோலிய பொருள் உற்பத்தி, இரும்பு மற்று எஃகு உற்பத்திகளுக்கு பெயர் பெற்ற நகரம்.
"https://ta.wikipedia.org/wiki/நாஞ்சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது