அண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
Image2 = 06-06-06palataltori.jpg |
}}
'''அண்ணம்''' என்பது வாயினுள் மேற்பகுதியில் கூரைப்போன்று மூடப்பட்டுள்ள பகுதியாகும். இது [[மூச்சுக் குகை|மூச்சுக்குகையையும்]] வாய்க்குகையைவாய்க்குகையைப் பிரிக்கிறது<ref name="Wingerd166">{{cite book| last = Wingerd| first = Bruce D.| authorlink =| coauthors =| title = The Human Body Concepts of Anatomy and Physiology| publisher = Saunders College Publishing| year = 1994
| location = Fort Worth| pages = 166| url =| doi =| id =| isbn = 0-03-055507-8}}</ref>. இதேபோன்று [[ஊர்வன|ஊர்வனவைகளின்]] [[நாற்காலி (உயிரியல்)|நாற்காலிகளிலும்]] காணப்படுகிறது. ஆயினும் பெரும்பாலான நாற்காலிகளில் வாய்க்குகையும், மூச்சுக்குகையும் சரிவர பிரிக்கப்படவில்லை. அண்ணம் இரண்டு வகையாகவகையாகப் பரிக்கப்படுகிறதுபிரிக்கப்படுகிறது. முன்புறம், எலும்பையுடைய வன்னண்ணம் மற்றும் பின்புறத்தில் தசைகளையுடைய மென்னண்ணம் ஆகும்<ref name="Wingerd478">{{cite book| last = Wingerd| first = Bruce D.| authorlink =| coauthors =| title = The Human Body Concepts of Anatomy and Physiology| publisher = Saunders College Publishing| year = 1994| location = Fort Worth| pages = 478| url =| doi =| id = | isbn = 0-03-055507-8}}</ref><ref name="Gray1172">{{cite book| last = Goss| first = Charles Mayo| authorlink =| coauthors =| title = Gray's Anatomy| publisher = Lea & Febiger| year = 1966| location = Philadelphia| pages = 1172| url =| doi =| id =| isbn =}}</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது