தோடம்பழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35:
இப்பழங்களில்வைட்டமின் சி ஊட்டச்சத்து செறிவுடன் கிடைக்கும். தோடம்பழங்களில் B ஊட்டச்சத்தும், சாம்பரம் (potassium) உள்ளன. தோடம்பழம் வகைகளில் கமலாப்பழம் (Citrus reticulata/loose jacket orange), சாத்துக்குடி (Citrus sinensis/sweet orange/portugal orange), பம்பளிமாசு (Citrus maxima/pomelo/grapefruit), கிச்சிலிப்பழம் (Citrus aurantium/bitter orange) ஆகியவை பிரபலமானவை.
 
தோடம்பழங்களில் பல மருத்துவ ரீதியான நன்மைகள் உள்ளன. இப்பழங்கள் புண்களின்புண்களை விரைவுவிரைவாக ஆறல்ஆற்றுதல், இதய நலம், புற்றுநோய்த் தடுப்பு, முதுமை மந்தல் (de-aging) ஆகிய பண்புகளைக்பண்புகளை கொடுண்டுள்ளனஇப்பழங்கள் கொண்டுள்ளன. இப்பழங்களில் B ஊட்டச்சத்து உடையதால் பிறவிக்குறைபாடுகள், இதயநோய்களை எதிர்க்கும் குணங்கள் கொண்டுள்ளன. தோடம்பழத்தில் உள்ள வைட்டமின் "சி" தடுமனை தடுக்கவல்லது. தோடம்பழத்தில் வைட்டமின் "சி" மட்டும் இல்லாமல், வைட்டமின் "ஏ" மற்றும் "பி" ஆகிய வைட்டமின்களும் கால்சியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் செறிந்து காணப்படுகிறதுகாணப்படுகின்றன.
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தோடம்பழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது