"வீரராஜேந்திர சோழன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

67 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
==போர்கள்==
வீரராஜேந்திரன் சோழர்களின் பரம்பரை எதிரிகளான [[மேலைச் சாளுக்கியர்|சாளுக்கியருடன்]] பல போர்களை நடத்த வேண்டியிருந்தது. கிழக்குச்[[கீழைச் சாளுக்கியப்சாளுக்கியர்|கீழைச் சாளுக்கிய]]ப் பகுதியான [[வேங்கி]] மீது சோழருக்கு இருந்த ஈடுபாடே இப் போர்களுக்கு முக்கிய காரணம் எனலாம். அத்துடன், தெற்கில், [[பாண்டியர்|பாண்டி]] நாட்டிலும், [[இலங்கை|ஈழத்திலும்]] சோழரின் மேலாண்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது.
 
===ஆரம்பகாலப் போர்கள்===
இவனுடைய ஆரம்ப காலத்தில், சேர நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக அங்கே சென்று போரிட்டான். பாண்டி நாட்டிலும், சில பாண்டிய இளவரசர்களின் கிளர்ச்சிகளை முறியடித்தான். இச் சூழ்நிலையைப் பயன்படுத்தி மேற்குச் சாளுக்கிய மன்னனான [[முதலாம் சோமேஸ்வரன்சோமேசுவரன்]] சோழ நாட்டின் மீது படையெடுத்தான்.
 
====சாளுக்கியப் போர்கள்====
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1819832" இருந்து மீள்விக்கப்பட்டது