அவிஜித் ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added website
வரிசை 37:
 
==படைப்புகள்==
இவர் மொத்தம் எட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இவருடைய பல கட்டுரைகள் நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. இவரது கடைசி இரண்டு புத்தகங்களான ''த பிலாசஃபி ஆஃப் டிஸ்பிலீவ்'' (The Philosophy of Disbelief) மற்றும் '' த வைரஸ் ஆஃப் பெயித்'' (The Virus of Faith) ஆகிய புத்தகங்கள் சர்ச்சைகுள்ளாகிசர்ச்சைக்குள்ளாகி பரவலான கவனத்தைப் பெற்றன.
 
==மரணம்==
வங்காளதேசத்தில் நடைபெற்ற ''எக்குஷே புத்தகக் கண்காட்சி''க்கு (Ekushe Book Fair) வந்திருந்தபோது 26, பிப்ரவரி 2015 அன்று கடத்தப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/அவிஜித்_ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது