கிடுகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
த.வி.யின் தரம்பேணக் குறுங்கட்டுரைகளை விரிவாக்குவோம்
No edit summary
வரிசை 1:
[[தென்னை|தென்னையின்]] [[ஓலை|ஓலையை]] நெடுக்குவாட்டில் பிளந்து, பின்னிப் படல்கள் போல் உருவாக்கப் படுவதே '''கிடுகு''' ஆகும். கிடுகு [[கூரை]] வேய்வதற்கும், [[வேலி|வேலிகள்]] அடைப்பதற்கும் பயன்படுகின்றது.
 
கிடுகு இழைப்பது குடிசைத் தொழில்களில் ஒன்றாகும். தென்னோலைகளைதென்னோலைகளைத் தண்ணீரில் சில நாட்கள் ஊறவிட்டுஊறவிட்டுப் பின்னர் நெடுக்குவாட்டில் இரண்டாகப் பிளந்து கிடுகு பின்னப்படுகிறது. ஒவ்வொரு ஓலையிலிருந்தும் இரு கிடுகுகள் இழைக்கலாம். கிடுகு பொதுவாகக் குந்தியிருந்தே இழைக்கப்படுகிறது.
 
==வெளி இணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/கிடுகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது