தேவர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Lakshmankarthi (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1820011 இல்லாது செய்யப்பட்டது
சிNo edit summary
வரிசை 3:
 
தேவர்கள் தங்கள் உலகமான தேவலோகத்தில் தேவமங்கைகளின் நடனங்களை கண்டபடியும், சோமபானம் முதலிய பானங்களை அருந்தி மகிழ்வதாகவும் நம்பப்படுகிறது. இவர்களில் அட்டதிக் பாலகர்கள் எனும் எட்டு திசை காவலர்கள் உள்ளார்கள்.
 
==எண்ணிக்கை==
முப்பத்து முக்கோடி தேவர்கள் என்பது சொல்வழக்காகும். இதன் மூலம் தேவர்களின் எண்ணிக்கையை கொள்ளலாம். ஆதித்தர், உருத்திரர், அஸ்வினி தேவர், வசுக்கள் என தேவர்கள் வகைப்படுத்தப்படுகிறார்கள். இவர்களில் ஆதித்தர் என்பவர்களில் பன்னிரெண்டு நபர்கள், உருத்திரர் என்பவர்கள் பதினொரு நபர்கள், அசுவினி தேவர் என்பவர்கள் இருவர். இவர்களோடு வசுக்கள் எட்டு நபர்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி பரிவாரங்கள் இருப்பதாகக் கொள்ளப்படுவதால், மொத்தமாக முப்பத்து முக்கோடி தேவர்கள் என்கிறார்கள். <ref>[http://temple.dinamalar.com/news_detail.php?id=2340 முப்பத்து முக்கோடி தேவர்கள் - ஆன்மீக வகுப்பறை - தினமலர் தளம்</ref>
 
==சங்க இலக்கியங்களில் தேவர்==
"https://ta.wikipedia.org/wiki/தேவர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது