வெளிக்கோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வெளிக்கோள்கள்''' (outer planets) எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''வெளிக்கோள்கள்''' (outer planets) என்பன, சூரிய மண்டலத்தில், [[சிறுகோள் பட்டை]]க்கு வெளியே காணப்படும் கோள்கள் ஆகும். எனவே, இச்சொல் [[வளிமப் பெருங்கோள்]]களைக் குறிக்கிறது. இவை, [[வியாழன்]], [[சனி]], [[உரானசுயுரேனசு]], [[நெப்டியூன்]] என்னும் நான்கும் ஆகும். 1930ல் முதன் முதலாக அறியப்பட்டதில் இருந்து, 2006ல் அது ஒரு [[குறுங்கோள்]] என வகைப்படுத்தப்படும் வரை [[புளூட்டோ]]வும் ஒரு வெளிக்கோள் எனவே கருதப்பட்டு வந்தது.
 
[[பகுப்பு:கோள்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வெளிக்கோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது