மாலைதீவுகளின் கொடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Flag of Maldives.svg|thumb|250px|right|[[Image:FIAV 111111.svg|23px]] கொடி விகிதம்: 2:3]]
'''மாலைத்தீவுகள் குடியரசின் கொடி''', வெள்ளை நிலைக்குத்தான பிறையை[[பிறை]]யைக் கொண்டகொண்டதும் பெரிய பச்சை நிறநிறச் செவ்வகத்தை மத்தியில் கொண்டகொண்டதுமான சிவப்பு நிற செவ்வக[[செவ்வகம்|செவ்வகக்]] கொடியாகும். இதில் பிறையின் மூடிய பக்கத்தில் [[கொடிக் கம்பம்]] வரவேண்டும். இது [[ஜூலை 25|யூலை 25]] [[1965]] இல் ஏற்றுகொள்ளப்பட்டது.
இது [[ஜூலை 25|யூலை 25]] [[1965]] இல் ஏற்றுகொள்ளப்பட்டது.
 
==வரலாறு==
பாரம்பரிய மாலைத்தீவுகளின் கொடி தனிசிவப்புச்தனிச்சிவப்புச் செவ்வகமாக காணப்பட்டது இது கடல் நீல நிறத்திலிருந்து இலகுவாகப் பிரித்துக் காட்ட உதவியிருக்கும். இது 20ஆம் [[நூற்றாண்டு]] வரையும் சுல்தான்களால் பாவிக்கப்பட்டுவந்தது. அதில் கருப்பு வெள்ளை நிறத்திலான கொடிக்கம்பம் காணப்பட்டது.
 
1947 இல் வெண்பிறையும் [[பச்சை]] நிறச் செவ்வகமும் சேர்க்கப்பட்டுப் புதிய கொடி உருவாக்கப்பட்டது. இதில் பிறையின் கொம்புகள் கம்பத்தை நோக்கி காணப்பட்டமை சாதாரண இஸ்லாமிய வழக்கின் படி பிழையானதாகும். இக்கொடி 1947 வரை பாவனயில்பாவனையில் இருந்தது. 1947 இல் இப்பிழை திருத்தப்பட்டு புதிய [[கொடி]] அறிமுகப்படுத்தப்பட்டது.
 
1965 ஆம் ஆண்டு கருப்பு வெள்ளைப் பகுதி நீக்கப்பட்டு புதிய கொடி அறிமுகமானது. அதே வருடம் சுல்தான் அக்கொடியில் ஐந்து மூலை நட்சத்திரம் ஒன்றைப் பிறையின் நடுவேயிட்டு அதனை தனது கொடியாகப் பயன்படுத்தினார், இதுவே இன்றும் மாலைத்தீவு அதிபரின் கொடியாகப் பயன்படுகிறது.
 
==அடையாளங்கள்==
சிவப்பு நிறநிறச் செவ்வகம் முன்னாள், தற்போதைய, வரவிருக்கும் தேசிய வீரர்களின் வீரத்தை குறிக்கிறது. பச்சை [[தென்னை]] மரங்களை குறிக்கிறது அதன் பயன்பாடுகள் நினைவு கூறப்படுகிறது. வெண்ணிறவெண்ணிறப் பிறை ஒன்றுப்பட்ட [[இஸ்லாம்|இஸ்லாமிய]] விசுவாத்தை குறிக்கிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மாலைதீவுகளின்_கொடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது