மாலைதீவுகளின் கொடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
==வரலாறு==
பாரம்பரிய மாலைத்தீவுகளின்[[மாலைத்தீவு]]களின் கொடி தனிச்சிவப்புச் செவ்வகமாக காணப்பட்டது இது கடல் நீல நிறத்திலிருந்து இலகுவாகப் பிரித்துக் காட்ட உதவியிருக்கும். இது 20ஆம் [[நூற்றாண்டு]] வரையும் சுல்தான்களால் பாவிக்கப்பட்டுவந்தது. அதில் கருப்பு வெள்ளை நிறத்திலான கொடிக்கம்பம் காணப்பட்டது.
 
1947 இல் வெண்பிறையும் [[பச்சை]] நிறச் செவ்வகமும் சேர்க்கப்பட்டுப் புதிய கொடி உருவாக்கப்பட்டது. இதில் பிறையின் கொம்புகள் கம்பத்தை நோக்கி காணப்பட்டமை சாதாரண இஸ்லாமிய வழக்கின் படி பிழையானதாகும். இக்கொடி 1947 வரை பாவனையில் இருந்தது. 1947 இல் இப்பிழை திருத்தப்பட்டு புதிய [[கொடி]] அறிமுகப்படுத்தப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மாலைதீவுகளின்_கொடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது