இரண்டாம்நிலை வளிமண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''இரண்டாம்நிலை வளிமண்டலம்''' (primarysecondary atmosphere) என்பது, கோளொன்றின் சூரியனின் உருவாக்கத்தின்போது திரண்ட வளிமப் பொருட்களில் இருந்து உருவாகாத அக்கோளின் வளீமண்டலத்தைக் குறிக்கும். இரண்டாம்நிலை வளிமண்டலம், குறித்த கோளில் ஏற்படும் [[எரிமலை]]ச் செயற்பாடுகளால், அல்லது [[வால்வெள்ளி]]களின் தாக்கங்களினால் உருவாகிறது. இத்தகைய வளிமண்டலத்தைக் கொண்டிருப்பது, புவியையும், [[புதன் (கோள்)|புதன்]], [[வெள்ளி (கோள்)|வெள்ளி]], [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]] ஆகிய கோள்களையும் உள்ளடக்கிய [[புவியொத்த கோள்]]களின் இயல்பாகும். வியாழன் முதலிய [[வெளிக்கோள்]]களில் இருப்பது போன்ற [[முதல்நிலை வளிமண்டலம்|முதல்நிலை வளிமண்டலத்தோடு]] ஒப்பிடும்போது இரண்டாம்நிலை வளிமண்டலம் தடிப்புக் குறைவானது.<ref name="Schombert-lec14">{{cite web
|year=2004
|title=Primary Atmospheres (Astronomy 121: Lecture 14 Terrestrial Planet Atmospheres)
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்நிலை_வளிமண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது