'''இரண்டாம்நிலை வளிமண்டலம்''' (secondary atmosphere) என்பது, கோளொன்றின் சூரியனின் உருவாக்கத்தின்போது திரண்ட வளிமப் பொருட்களில் இருந்து உருவாகாத அக்கோளின் வளீமண்டலத்தைக்வளிமண்டலத்தைக் குறிக்கும். இரண்டாம்நிலை வளிமண்டலம், குறித்த கோளில் ஏற்படும் [[எரிமலை]]ச் செயற்பாடுகளால், அல்லது [[வால்வெள்ளி]]களின் தாக்கங்களினால் உருவாகிறது. இத்தகைய வளிமண்டலத்தைக் கொண்டிருப்பது, புவியையும், [[புதன் (கோள்)|புதன்]], [[வெள்ளி (கோள்)|வெள்ளி]], [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்]] ஆகிய கோள்களையும் உள்ளடக்கிய [[புவியொத்த கோள்]]களின் இயல்பாகும். வியாழன் முதலிய [[வெளிக்கோள்]]களில் இருப்பது போன்ற [[முதல்நிலை வளிமண்டலம்|முதல்நிலை வளிமண்டலத்தோடு]] ஒப்பிடும்போது இரண்டாம்நிலை வளிமண்டலம் தடிப்புக் குறைவானது.<ref name="Schombert-lec14">{{cite web