உரையாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
* மில்டன் ரைட் (Milton Wright) எழுதிய ''The Art of Conversation'' (உரையாடற் கலை, 1936) என்பது ஒரு நூல். இந்த நூலில், அரசியல், சமயம், வணிகம், போன்ற தலைப்புக்களில் நடக்கும் உரையாடல்களைப் பற்றி நன்கு பேசப் பட்டுள்ளது. உரையாடலில் பங்கு பெருவோர் தங்கள் கருத்துக்களைக் கூறுவதோடு மட்டும் நிற்காமல், தங்கள் உணர்வுகளையும் காட்டி உரையாடலில் ஒன்றி விடுகின்றனர், என்கிறார் நூலாசிரியர் ரைட் .
* கெர்ரி பேட்டர்சன் , சோசப் கிரென்னி , அல் சுவிட்சுலர் , ரான் மாக்மிலன் ( Kerry Patterson, Joseph Grenny, Al Switzler, and Ron McMillan ) ஆகியோர் எழுதிய இரு புத்தகங்கள் பலராலும் அறியப்பட்டவை.( [https://en.wikipedia.org/wiki/New_York_Times New York Times] best selling ) ஒன்று, ''Crucial Conversations: Tools for Talking When Stakes are High'', McGraw-Hill, 2002, என்பது. உரையாடலின் போது, கருத்துக்கள் ஒத்துப் போக வில்லை என்றால் என்ன செய்வது; அலுவலகத்திலும், வீட்டிலும் உரையாடலை எவ்வாறு கட்டுக்குள் வைத்துக் கொள்வது, என்பன போன்ற கருத்துக்களை இந்த நூல் அலசிப் பார்க்கின்றது. இந்த ஆசிரியர்கள் எழுதிய மற்றுமொரு நூல் ''Crucial Confrontations: Tools for Resolving Broken Promises, Violated Expectations, and Bad Behavior'', McGraw-Hill, 2005 என்பது. இதில், உரையாடலின் போது, தான் கூறிய ஒன்றுக்கு எப்படி பொறுப்பு ஏற்றுக்கொண்டவராக (accountable) இருந்து உரையாடலை நடத்தி முடிப்பது என்பதை விளக்குகின்றது.
* சார்லசு பிலாட்பெர்க் ( [https://en.wikipedia.org/wiki/Charles_Blattberg Charles Blattberg] ) எழுதிய இரு புத்தகங்கள்: ஒன்று: ''From Pluralist to Patriotic Politics: Putting Practice First'', Oxford and New York: [https://en.wikipedia.org/wiki/Oxford_University_Press Oxford University Press], 2000, ISBN 0-19-829688-6. மற்றொன்று, ''Shall We Dance? A Patriotic Politics for Canada'', Montreal and Kingston: [ https://en.wikipedia.org/wiki/McGill-Queen%27s_University_Press McGill-Queen's University Press], 2003, ISBN 0-7735-2596-3. அரசியலில் கருத்து முரண்பாடுகள் தோன்றும் போது, ஒப்பந்தப் பேச்சு (negotiation) பேசுவதை விட, உரையாடல் நன்மை பயக்கும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது.
* இசுடீபன் மில்லர் (Stephen Miller) எழுதிய புத்தகம்: ''Conversation: A History of a Declining Art.'' பண்டைக் காலத்தில் கிரேக்கர்கள் தொடக்கி, இன்றுள்ள தேநீர் விடுதிகள், சொல்லாடல் காட்சிகள் (talk shows) ஆகியன முடிய, கலந்துரையாடல்கள் எவ்வாறு வளர்ந்துள்ளன என்று விவரிக்கின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/உரையாடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது