உரையாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎உரையாடலின் நமைகள்: *உரை திருத்தம்*
வரிசை 38:
 
=== தான்-முதல் உரையாடல் ===
குமுகாயவியல் (sociology) துறையில், சார்லசு தெர்பர் என்னும் ஆய்வாளர் தம் நூலில், ‘’(''The Pursuit of Attention: Power and Ego in Everyday Life'') என்ற தம் நூலில், (அதாவது, தான்-முதல் உரையாடல்) என்றபற்றி கருத்தைமுன்வைக்கும் முன் வைக்கிறார்.கருத்துகள்:
தான்-முதல் என்பது தன்னையே தான்தன்னைத்தானே விரும்பி எதிலும் தன்னை முன் வைப்பது. இது போன்ற இயல்புகள் அமெரிக்காவில் மிகுதியாகவும் காணப்பட காரணம், அங்கே ஒருவருக்கு மற்றவர்களிடத்தில் இருந்து கிடைக்கும் துணை, ஆதரவு ஆகியன குறைவு என்று தெர்பர் கருதுகிறார். எனவே, ஒவ்வொருவரும் மற்றவர்கள் எதிரே தான் எவ்வளவு சிறந்தவன் என்று வலிந்து காட்டிக்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு உரையாடலாக இருந்தால், அதன் கருப் பொருளைத் தன் பக்கம் இழுக்க வேண்டியுள்ளது. அமெரிக்காவில், மற்றவர்கள் கவனத்தை ஈர்க்க, தான்-முதல் உரையாடல் என்பதை ஒரு கருவியாகப் பலர் பயன் படுத்துகின்றனர் என்பது தெர்பர் அவர்களின்தெர்பரின் கருத்து. இது நண்பர்கள் நடுவிலும், குடும்பங்களிலும் நடப்பதைக் காணலாம் என்கிறார் தெர்பர்.
 
=== செயற்கை அறிவுத்திறன் உரையாடல் ===
"https://ta.wikipedia.org/wiki/உரையாடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது