வீரசிங்கம் ஆனந்தசங்கரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Modifying: en:Veerasingham Anandasangaree
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Anandasangaree.jpg|thumb|right|வி. ஆனந்த சங்கரி]]
 
'''வி. ஆனந்த சங்கரி''' ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாவார். இவர் [[தமிழர் விடுதலைக் கூட்டணி|தமிழர் விடுதலைக் கூட்டணியின்]] தலைவர் ஆவார். தமிழர் விடுதலைக் கூட்டணி [[தமிழ் தேசிய கூட்டமைப்பு|தமிழ் தேசிய கூட்டமைப்பில்]] சேரும்பொழுது எழுந்த கருத்து வேறுபாடுகளில் இவரது தலைமை கேள்விக்குட்படுத்தப்பட்டது. இவர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர மறுப்பு தெரிவித்தார். இவரது தலைமை தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தொடர்ந்து மதிக்கப்படுகின்றதா என்பதில் தெளிவில்லை.
 
 
ஆனந்த சங்கரி, [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளை]] விமர்சிக்கும் ஒரு முக்கிய தமிழ் அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]] - மடன்ஜீற் சிங் சமரசம் அகிம்சை ஊக்குவிப்போருக்கான பரிசு (UNESCO-Madanjeet Singh Prize for the Promotion of Tolerance and Non-Violence) வழங்கப்படவுள்ளதுவழங்கப்ட்டுள்ளது.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வீரசிங்கம்_ஆனந்தசங்கரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது