படைப்பகுதித் தலைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO பயனரால் பிரிகேடியர், படைப்பகுதித் தலைவர் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. |
சி clean up |
||
வரிசை 1:
{{unreferenced}}
'''
▲'''பிரிகேடியர்''' என்பது ஒரு இராணுவப் படிநிலையாகும். பிரித்தானிய இராணுவத்திலும் முன்னாள் பிரித்தானிய குடியேற்ற நாடுகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. ஜெனரல் தரத்தில் இதுவே மிகவும் குறைந்த படிநிலை எனலாம். ஒரு [[பிரிகேட்]] இராணுவத்துக்கு தலைமை தாங்குபவர் என்ற அர்த்தத்தை பிரிகேடியர் என்பது குறிக்கிறது.
{{குறுங்கட்டுரை}}
|