"நித்யஸ்ரீ மகாதேவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,847 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
அவர் 100க்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய சபாக்களிலும் பாடிய அவர், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா என உலகம் முழுவதும் பல நாடுகளில் கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார். கர்நாடக சங்கீத வல்லுனராக மட்டுமல்லாமல், பக்திப் பாடல்கள், தேசபக்திப் பாடல்கள், சினிமா பாடல்கள் என நூற்றுக்கணக்கானப் பாடல்களைப் பாடிய அவர், இந்தியா சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த கொண்டாட்டத்தை வெளிபடுத்தும் விதமாகப் பல தேசிபக்திப் பாடல்களைக் கச்சேரிகள் ஒருங்கிணைத்து பாடியுள்ளார்.
 
 
==இல்லற வாழ்க்கை==
 
மகாதேவன் என்பவரை மணந்த அவருக்கு, தனுஜாஸ்ரீ மற்றும் தேஜாஸ்ரீ என்று இரு மகள்கள் உள்ளனர். டிசம்பர் 21 ஆம் தேதி, 2012 ஆம் ஆண்டில் அடையார் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
 
 
==விருதுகள்==
*19941993 ஆம் ஆண்டு, பாரத கலாசார நிறுவனத்தின் ''யுவகலா பாரதி'' என்ற விருது
*20001994 ஆம் ஆண்டு, தமிழ்நாடு நல்வாழ்வு துறையின் ''இன்னிசை மாமணி'' விருது
*1997 – சிவகாசி திருப்புகழ் மன்றத்திலிருந்து ‘இன்னிசை ஞான வாரிதி’ பட்டம்
*தமிழ்நாடு அரசின் [[கலைமாமணி விருது]]
*1998 – ஸ்ரீ ராகம் ஃபைன் ஆர்ட்ஸ் வழங்கிய ‘வசந்தகுமாரி நினைவு விருது’
*கார்த்திக் நுண் கலை மன்றத்தின் ''இசைப் பேரொளி'' என்ற பட்டம்
*1998 – ஆன்மீகப் பேரவையிடமிருந்து ‘நவரச கான நாயகி’ பட்டம்.
*பத்மா சாதனா, நாத கோவிந்தா போன்ற விருதுகள்.
*1999 – தமிழ்நாடு அரசின்அரசு வழங்கிய “[[கலைமாமணி விருது]]
*1999 – சென்னையில் உள்ள ஆந்திர சமூக மற்றும் கலாச்சார கிளப் வழங்கிய “சங்கீத சிகாமணி” பட்டம்
*1999 – சென்னை தெலுங்கு அகாடமி வழங்கிய ‘உகாதி புரஸ்கார் விருது’
*1999 – அனைத்து இலங்கை இந்து மதம் காங்கிரஸ் வழங்கிய ‘கானம்ருத வாணி” பட்டம்
2001 - *கார்த்திக் நுண் கலை மன்றத்தின் ''இசைப் பேரொளி'' என்ற பட்டம்
*2007 ஆம் ஆண்டு, சத்யபாமா பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம்
 
*பத்மா சாதனா, நாத கோவிந்தா போன்ற விருதுகள்.
மேலும் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் நடந்த சர்வதேச இசை விழாக்களில் ‘சங்கீத நாடக அகாடமி விருதுக்காக’ இருமுறை பங்கேற்ற அவர், ‘பெஸ்ட் கான்செர்ட் விருது’, ‘பெஸ்ட் பெர்ஃபாமிங் ஆர்டிஸ்ட்’, ‘பத்ம சாதனா’, ‘நாத கோவிதா’, ‘இசைக்கனல்’, ‘கானம்ரிதாகலாரசனா’, ‘சுனதாவிநோதினி’, ‘இசைக்கலைத் தாரகை’ போன்ற பல விருதுகளையும், பட்டங்களையும் வென்றுள்ளார்.
 
==வெளியிணைப்புகள்==
* [http://www.musicalnirvana.com/carnatic/nityashri_mahadevan.html வாழ்க்கைக் குறிப்புகள்]
* [http://www.itstamil.com/nithyasree-mahadevan.html]
 
{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:தமிழ்ப் பெண் இசைக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]
[[பகுப்பு:2015 பெண்கள் வரலாற்று மாதத்தில் உருவாக்கிய அல்லது மேம்படுத்திய கட்டுரைகள்]]
404

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1825599" இருந்து மீள்விக்கப்பட்டது