ஈழ இயக்கங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி நாசமறுப்பான்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
{{இலங்கை இனப்பிரச்சினை}}
வரிசை 1:
{{இலங்கை இனப்பிரச்சினை}}
ஈழ போராட்ட வரலாற்றில் பல '''ஈழ இயக்கங்கள்''' பல நிலைகளில் பல் வேறு காலகட்டங்களில் இயங்கி வந்திருக்கின்றன, வருகின்றன. இன்று [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளே]] பலமான, முக்கியமான இயக்கமாக பரினாமித்து இருக்கின்றது. எனினும், இன்றும் வேறு பல இயக்கங்கள் மறைமுகமாகவோ, அரசுடன் இணைந்தோ, வெளிநாடுகளிலோ செயல்பட்டு வருகின்றன. அவ் இயக்கங்களின் செயல்பாட்டு வீச்சு, முக்கியத்துவம் பற்றி எந்தவித வரையறையையும் தற் சமயம் செய்ய முடியாது, எனினும் அவை ஈழ வரலாற்றிலும் தற்காலத்திலும் குறிப்பிடத்தக்க காரணிகள். அவற்றின் பெயர் விபரங்கள் பின்வருமாறு:
 
"https://ta.wikipedia.org/wiki/ஈழ_இயக்கங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது