லீ குவான் யூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 69:
லீ குவான் யூ, 05 பிப்ரவர் 2015 அன்று [[நுரையீரல் அழற்சி|நிமோனியா]] காரணமாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமாக உள்ளதாக அரசு அறிவித்தது.<ref>https://sg.news.yahoo.com/singapores-founding-leader-lee-worsens-critically-ill-govt-061845324.html</ref><ref>http://www.straitstimes.com/news/singapore/more-singapore-stories/story/lee-kuan-yew-remains-critically-ill-condition-has-deteri</ref><ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=1210146</ref> 2015ஆம் ஆண்டு மார்ச்சு 22ந்தேதி மருத்துவமனையில் மரணமடைந்தார் <ref>{{cite web | url=http://www.usatoday.com/story/news/2015/03/22/singapore-prime-minister-lee-kuan-yew-dead/25190319/ | title=Singapore's first prime minister, Lee Kuan Yew, dies at 91 | publisher=யூ எசு எ டுடே | accessdate=22 மார்ச் 2015}}</ref> சிங்கப்பூர் நேரம் ஞாயிறு அதிகாலை 3.18 மணி அளவில் இறந்தார் தேதி 23 மார்ச்சு. <ref>{{cite web | url=http://www.mirror.co.uk/news/world-news/lee-kuan-yew-singapores-founding-5383631 | title=Singapore Lee Kuan Yew: Singapore's 'founding father' dies in hospital aged 91 after suffering with pneumonia | publisher=மிர்ரர் | accessdate=22 மார்ச் 2015}}</ref><ref>http://www.bbc.co.uk/tamil/global/2015/03/150322_singaporelee</ref>
==இறுதிச் சடங்கு==
லீ குவான் யூவின் மறைவை ஒரு மார்ச்சு 23 முதல் மார்ச்சு 29 வரை வாரகாலம் தேசிய அளவில் துக்கமாக சிங்கபூர் அரசு கடைபிடிக்கிறது. லீ குவான் யூவின் குடும்பத்தினர் அவருக்கு அஞ்சலி செலுத்த மார்ச்சு 23 மற்றும் 24 ஆகிய நாட்களும் பொதுமக்கள் மார்ச்சு 25 முதல் மார்ச்சு 28 வரை அஞ்சலி செலுத்தலாம் எனவும் அரசுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு முறையிலான இறுதிச் சடங்கு மார்ச்சு 29 அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு தேசிய பல்கலைக்கழக கலாச்சார மையத்தில் நடைபெறும். இதனைத் தொடர்ந்து ''மண்டாய் தகனச் சாலை''யில் அவரது உடல் எரியூட்டப்படும்.<ref>http://yahoosg.tumblr.com/leekuanyew</ref>
<!-- yet to translate more from english article... will do it later... -->
 
"https://ta.wikipedia.org/wiki/லீ_குவான்_யூ" இலிருந்து மீள்விக்கப்பட்டது