விக்கிப்பீடியா:விக்கிப்பீடியா யாரால் எழுதப்படுகிறது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
<noinclude>{{Help contents back}}
{| width="100%" style="border: solid 2px #A3B1BF; background: #F5FAFF" |
|-
வரிசை 10:
உங்களால்தான். ஆம் உங்களைப் போன்ற விக்கிப்பீடியாவின் வாசகரர்களால் [[விக்கிப்பீடியா]] எழுதப்படுகிறது. ஏற்கனவே விக்கிப்பீடியாவில் உள்ள ஒரு கட்டுரையை மேம்படுத்தவும், புதிய கட்டுரையை உருவாக்கவும் முறையான பயிற்சிகள் அவசியமில்லை. தன்னார்வம் கொண்ட எவராலும் விக்கிப்பீடியாவில் எழுத இயலும். இவ்வாறு உலகம் முழுவதிலிருந்தும் பல்வேறுபட்ட வயதினும், பின்னனியிலும் உள்ளவர்கள் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை மேம்படுத்துவதிலும், உருவாக்குவதிலும் பங்கெடுத்துள்ளார்கள்.
 
விக்கிப்பீடியாவில் [[புகுபதிகை]] செய்தும், புகுபதிகை செய்யாமலும் கட்டுரையாக்கத்தில் பங்களிக்கும் நபர்களை [[விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்|விக்கிப்பீடியர்]]கள் என்று அழைக்கிறோம். இவர்களை பொதுவாக பயனர்கள் எனலாம்.
 
ஒரு தலைப்பில் பலர் கட்டுரையாக்கம் செய்ய முற்படும் பொழுது கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்புள்ளது. இவ்வாறு கருத்து வேறுபாடுகள் எழும் வேளைகளில், விக்கிப்பீடியா நடுநிலைக் கொள்கையை கடைபிடிக்கிறது. இதன் படி கட்டுரையின் பேச்சு பக்கத்தில் கருத்துகள் விவாதிக்கப்படுகின்றன. அவ்வாறு விவாதிக்கப்படும் பொழுது பயனர்களுக்குள் [[விக்கிப்பீடியா:இணக்க முடிவு|ஒருமித்த கருத்து]] எட்டப்பட்டு அதன் படி கட்டுரை விரிவாக்கம் செய்யப்படுகிறது.