விக்கிப்பீடியா:விக்கிப்பீடியா யாரால் எழுதப்படுகிறது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
ஒரு கட்டுரையில் சரியான தகவல்களை இணைப்பதோ, அல்லது தவறான தகவல்களை நீக்குவதோ கட்டுரையை மேம்படுத்துவது ஆகும். சரியான தகவல் என்று தீர்மானம் செய்ய விக்கிப்பீடியா வழிகாட்டுகிறது. அதன் படி அச்சு ஊடகங்களான புத்தங்கள், செய்திதாள்கள், வாரப் பத்திரிக்கைகள் மற்றும் வலைதளங்கள் போன்றவற்றில் வந்த செய்திகளை கலைகளஞ்சியத்தில் பயனர்களால் சரிபார்க்கத் தக்கவாறு மேற்கோள்களாக தர வேண்டும்.
 
{{விக்கிப்பீடியா உதவி}}
{{Help navigation}}
 
|}