விக்கிப்பீடியா:விக்கிப்பீடியா யாரால் எழுதப்படுகிறது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *உரை திருத்தம்*
வரிசை 8:
 
{{shortcut|WP:WWW|WP:WRITES|WP:WRITERS}}
உங்களால்தான். ஆம் உங்களைப் போன்ற விக்கிப்பீடியாவின் வாசகரர்களால்வாசகர்களால் [[விக்கிப்பீடியா]] எழுதப்படுகிறது. ஏற்கனவே விக்கிப்பீடியாவில் உள்ள ஒரு கட்டுரையை மேம்படுத்தவும், புதிய கட்டுரையை உருவாக்கவும் முறையான பயிற்சிகள் அவசியமில்லை. தன்னார்வம் கொண்ட எவராலும் விக்கிப்பீடியாவில் எழுத இயலும். இவ்வாறு உலகம் முழுவதிலிருந்தும் பல்வேறுபட்ட வயதினும்வயதினர், பின்னனியிலும்பல்வேறுபட்ட பின்னணியில் உள்ளவர்கள் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை மேம்படுத்துவதிலும், உருவாக்குவதிலும் பங்கெடுத்துள்ளார்கள்.
 
விக்கிப்பீடியாவில் [[புகுபதிகை]] செய்தும், புகுபதிகை செய்யாமலும் கட்டுரையாக்கத்தில் பங்களிக்கும் நபர்களை [[விக்கிப்பீடியா:விக்கிப்பீடியர்கள்|விக்கிப்பீடியர்]]கள் என்று அழைக்கிறோம். இவர்களை பொதுவாக பயனர்கள் எனலாம்.
வரிசை 14:
ஒரு தலைப்பில் பலர் கட்டுரையாக்கம் செய்ய முற்படும் பொழுது கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்புள்ளது. இவ்வாறு கருத்து வேறுபாடுகள் எழும் வேளைகளில், விக்கிப்பீடியா நடுநிலைக் கொள்கையை கடைபிடிக்கிறது. இதன் படி கட்டுரையின் பேச்சு பக்கத்தில் கருத்துகள் விவாதிக்கப்படுகின்றன. அவ்வாறு விவாதிக்கப்படும் பொழுது பயனர்களுக்குள் [[விக்கிப்பீடியா:இணக்க முடிவு|ஒருமித்த கருத்து]] எட்டப்பட்டு அதன் படி கட்டுரை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
 
ஒரு கட்டுரையின் [[விக்கிப்பீடியா:பக்க வரலாறு|வரலாற்றுப் பக்கத்தினை]] அனுகிஅணுகி, அக்கட்டுரையை உருவாக்கிய பயனர் பெயர், உருவாக்கப்பட்ட காலம் மற்றும் மேம்படுத்தியவர் பெயர்கள் மற்றும் உரிய காலங்கள் பற்றிய தகவல்களைப் பெறலாம். தேவைப்படும் பொழுது அக்கட்டுரையில் செய்யப்பட்ட மாற்றங்களையும் ஒப்பிட்டு பார்க்கவும் முடியும்.
 
[[விக்கிப்பீடியா:சிறப்புக் கட்டுரைகள்|சிறப்புக் கட்டுரைகள்]] பக்கத்தில் விக்கிப்பீடியாவின் சிறந்த கட்டுரைகள் என்று பயனர்கள் தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் காணலாம். இவையன்றி விக்கிப்பீடியாவின் முகப்புமுகப்புப் பக்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட கட்டுரைகளை முதற்பக்க கட்டுரைகள் என்ற பக்கத்தில் காணலாம். இவ்வாறான கட்டுரைகள் விக்கிப்பீடியார்களால் ஒரு வரைமுறையோடு தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
 
'''கட்டுரைகளை எப்படி மேம்படுத்துவது'''
 
ஒரு கட்டுரையில் சரியான தகவல்களை இணைப்பதோ, அல்லது தவறான தகவல்களை நீக்குவதோ கட்டுரையை மேம்படுத்துவது ஆகும். சரியான தகவல் என்று தீர்மானம் செய்ய விக்கிப்பீடியா வழிகாட்டுகிறது. அதன் படி அச்சு ஊடகங்களான புத்தங்கள்புத்தகங்கள், செய்திதாள்கள்செய்தித்தாள்கள், வாரப் பத்திரிக்கைகள் மற்றும் வலைதளங்கள் போன்றவற்றில் வந்த செய்திகளை கலைகளஞ்சியத்தில்கலைக்களஞ்சியத்தில் பயனர்களால் சரிபார்க்கத் தக்கவாறு மேற்கோள்களாக தர வேண்டும்.
 
{{விக்கிப்பீடியா உதவி}}