'''சுயம்வரம்''', [[1999]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பல திரைப்பட இயக்குநர்கள்[[இயக்குநர்]]கள் சேர்ந்தியக்கிய இத்திரைப்படம் பல [[திரைப்பட நடிகர்களின்நடிகர்]]களின் நடிப்பிலும் வெளிவந்து. [[கின்னஸ்]] உலக சாதனைப்புத்தகத்தில் இடம்பெற்ற திரைப்படமாக விளங்குகின்றது.