சுய இன்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேற்கோள்கள்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சி clean-up
வரிசை 2:
[[Image:Klimt Mulher sentada.jpg|thumb|200px|"Mulher sentada de coxas abertas", 1916 drawing by
Gustav Klimt]]
'''சுய இன்பம் (Masturbation)''' என்பது [[பாலுறவு]] தவிர்ந்த வழிமுறைகள் மூலம் பாலுறுப்புக்களை தொடுகை மூலமோ, வேறு வழிகளாலோ தூண்டி பால்கிளர்ச்சி அடைவதைஅடைவதைக் குறிக்கும். பெரும்பாலும் இவ்வாறான தூண்டுகை, [[புணர்ச்சிப் பரவசநிலை|புணர்ச்சிப்பரவசநிலையை]] அடைவதை நோக்காக கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும். சுயமாக பாலுறுப்புக்களை தூண்டுவது மட்டுமல்லாது, ஒருவர் மற்றவருடைய பாலுறுப்புக்களைத் தூண்டுவதும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும்.
 
மனிதரில் குழந்தைப்பருவம் தொட்டே இந்நடத்தையை அவதானிக்கலாம்.
வரிசை 18:
 
உண்மையில் சுய இன்பத்தில் எந்த தவறும் கிடையாது. அறிவியல் பூர்வமாக எந்த கெடுதலும் கிடையாது. சுய இன்பத்தால் நரம்பு தளர்ச்சி, அணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போன்ற எந்த விதமான பாதிப்புகளும் வரவே வராது என்பதை உறுதியாக மருத்துவ உலகம் நிருபித்து விட்டது. இதனை மேலும் உறுதிபடுத்தும் விதமாக நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள்.
[[File:Vibrator inserted into vulva.jpg|thumb|200px|கருவியை பயன்படுத்தி சுய இன்பம் கானும்காணும் பெண்]]]]
[[File:Masturbating man2.JPG|thumb|150px|கையடிக்கும்தனது கையைப் பயன்படுத்தி சுய இன்பம் காணும் ஆண்]]
 
== கட்டுப்பாடு ==
பண்டைய கிரேக்க நாடுகளில் சிறுவர்கள் இப்பழக்கத்தை செய்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களின் ஆண்குறிக்கு பூட்டு போடப்பட்டது. அதன் சாவியை அவன் தந்தையிடம் கொடுத்து விடுவர். சிறுநீர் கழிக்கும் போது மட்டும் அதை திறந்து கொள்ளலாம்.<ref>உயிர், [[ஆனந்த விகடன்|விகடன் பிரசுரம்]], சென்னை</ref>
 
தினம் தினம் சுயஇனபன் செய்தல் ஆண்மை பறிபோகும்== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/சுய_இன்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது