சுய இன்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean-up
Deadrat (பேச்சு | பங்களிப்புகள்)
copyedi
வரிசை 13:
 
[[இராச்சியம் (உயிரியல்)|விலங்கு இராச்சியத்தில்]] சுய இன்பமானது பல பாலூட்டும் விலங்குகளில் அவதானிக்கப்படக்கூடியதாகும். வளர்ப்புப்பிராணிகளிலும், காடுகளில் வாழும் பிராணிகளிலும் இந்நடத்தையை அவதானிக்கலாம்.
 
===சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகுமா? -===
 
பல போலி டாக்டர்கள் சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் விளம்பரம் செய்கிறார்கள். இதனால் மக்கள் சுயஇன்பத்தைப் பற்றி தேவையற்ற பயத்தை கொண்டுள்ளார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/சுய_இன்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது