சாப்டூர் பாளையக்காரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:குறுநில மன்னர்கள் நீக்கப்பட்டது; பகுப்பு:பாளையக்காரர்கள் சேர்க்கப்பட்டது using [[Help...
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
மதுரையில் [[ நாயக்கர்|நாயக்கர்கள் ]] ஆட்சிக் காலம் ஏற்படும் முன்பே [[ராஜகம்பளம் ]] மக்களின் பாளையங்கள் குறிப்பாக [[எட்டையபுரம்]], [[பாஞ்சாலங்குறிச்சி ]], [[போடிநாயக்கனூர்]], [[சேந்தமங்கலம் ]], [[சாப்டூர் பாளையக்காரர்|சாப்டூர் ]] போன்ற பாளையங்களில் '''[[சாப்டூர்]]''' என்னும் பகுதியல் '''வேகிளியார் சில்லவார் ''' வம்சத்தினை சேர்ந்தோர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர் .இயற்கை வளம் நிறைந்த பகுதியாக இருக்கும் இப்பகுதியில் [[ராஜகம்பளம் ]]மற்றும்[[பளியர் ]] மக்கள் அதிகம் வாழுகிறார்கள்.<ref>https://docs.google.com/viewer?a=v&q=cache:S7Lk2Ub-TNIJ:www.sasnet.lu.se/tribalevolution.pdf+saptur+zamin+paliyan&hl=ta&gl=in&pid=bl&srcid=ADGEESjdAXq69F15yU9vKls1Is94ZMGCnw3LgK1rcwaWbMH_E1WXBnHxdjd6C_wwQRWTisujRnSpd-NXizkSgqK6yCDHHPyz93gp5Mlo73zhNT8N2zGzEypHviLarh1wj36YCmLElOmg&sig=AHIEtbSwr_G5xdUFHR-kVMnfe9XSebVPiQ</ref>
 
==பூர்விகம் ==
வரிசை 8:
 
==பெயர்க்காரணம் ==
[[சாப்டூர்]] என்பது சாப டூர் என்னும் [[தெலுங்கு ]] சொல்லில் இருந்து வந்துள்ளது . சாப என்றால் '''கம்பிளி ''' என்று தெலுங்கில் பொருள் . ராஜகம்பளம் மக்கள் அக்காலகட்டத்தில் கம்பிளி என்னும் போர்வையினை தங்களின் மீது அணிந்து இருப்பர் . எனவே இவ்வூருக்கு '''சாப்டூர் ''' என்று பெயர் வந்தது . <ref>http://princelystatesofindia.com/Polegars/saptur.html</ref>
 
==ஜமின் எல்லைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சாப்டூர்_பாளையக்காரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது