போக்கிரி ராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
நடிகர்கள்
வரிசை 20:
 
'''''போக்கிரி ராஜா''''' ({{lang-en|''Pokkiri Raja''}}) 1982ஆவது ஆண்டில் [[எஸ். பி. முத்துராமன்]] இயக்கத்தில் வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். [[ரஜினிகாந்த்]], [[ஸ்ரீதேவி]], [[ராதிகா சரத்குமார்|ராதிகா]] ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு [[ம. சு. விசுவநாதன்|எம். எஸ். விஸ்வநாதன்]] இசையமைத்திருந்தார். இது ''சுத்தலுன்னாரு ஜாக்ரதா'' என்னும் [[தெலுங்கு]]த் திரைப்படத்தின் மீளுருவாக்கமாகும்.
 
== நடிகர்கள் ==
* [[ரசினிகாந்த்]] - ரமேஷ் மற்றும் ராஜா (இரட்டை வேடம்)
* [[ஸ்ரீதேவி]] - ரமேஷின் மனைவி
* [[ராதிகா சரத்குமார்|ராதிகா]] - ராஜாவின் காதலி
* [[மனோரமா (நடிகை)|மனோரமா]]
* [[முத்துராமன்]] - இறுதியாக நடித்த திரைப்படம்
* [[ஒய். ஜி. மகேந்திரன்]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/போக்கிரி_ராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது