இந்திய விரைவுவழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...)
சிNo edit summary
[[Image:MumbaiPuneExpressway.jpg|thumb|காந்தாலாவிலிருந்து மும்பை-புணேபுனே விரைவுச்சாலையின் காட்சி]]
'''விரைவுவழி''' (expressway) என்பது அணுக்கம் கட்டுப்படுத்தப்பட்ட நெடுஞ்சாலையாகும்.<ref>http://en.wikipedia.org/wiki/Controlled-access_highway</ref> இங்கு அணுக்கம் என்பது எவ்வாறு பிற சாலைகளிலிருந்து போக்குவரத்து விரைவுவழிக்கு மாறுகிறது என்பதாகும்; சுங்க கட்டணத்துடன் குழம்பக் கூடாது. விரைவுவழிகள் சுங்கம் இன்றி இலவசச்சாலைகளாகவும் இருக்கலாம். விரைவுவழிக்கு செல்லவும் வெளியேறவும் சாலை வடிவமைப்பின்போதே தனி பக்கச்சாலைகள் அமைந்திருக்கும். இதனால் விரைவாகச் செல்லும் போக்குவரத்திற்கு தடங்கலின்றி விரைவுவழிக்குள் செல்லவும் வெளியேறவும் இயலும். [[இந்தியப் போக்குவரத்து வலையமைப்பு|இந்தியப் போக்குவரத்து வலையமைப்பில்]] இவையே மிக உயர்ந்தநிலை சாலைகளாகும். இவை ஆறு அல்லது எட்டு தடவழிச் சாலைகளாக உள்ளன. இந்தியாவில் 600 கிமீ நீளமுள்ள விரைவு வழிகள் உள்ளன.
 
[[இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள்|இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில்]] ஏறத்தாழ {{convert|10000|km|abbr=on}} சுங்கம் பெறும் நான்குவழி நெடுஞ்சாலைகள் உள்ளன; கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கம் இல்லாமையால் இவற்றை விரைவுவழிகள் என்ற கூறவியலாது. தற்போது [[தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்|பெரும் திட்டமொன்று]] இந்த நெடுஞ்சாலை வலையமைப்பை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய அரசும் மேலும் {{convert|18637|km|abbr=on}} விரைவுவழிகளை 2022க்குள் சேர்த்திட திட்டமிட்டுள்ளது.<ref name="dna_expressways">{{cite web|url=http://www.dnaindia.com/money/report_expressway-cost-pegged-at-rs20-crore-km_1381235|title=Expressway cost pegged at Rs20 crore/km|publisher=Daily News and Analysis. DNA|author=Ashutosh Kumar}}</ref> இந்தச் சாலைகள் அணுக்கம் கட்டுப்படுத்தப்பட்டவையாகவும் நான்கு அல்லது ஆறு தடவழிகளைக் கொண்டவையாகவும் இருக்கும். {{convert|3530|km|abbr=on}} நீள சாலைகள் அடுத்த மூன்று ஆண்டுகளில் வரவுள்ளன. [[இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்]] போன்றே ''இந்திய தேசிய விரைவுவழி ஆணையம்'' உருவாக்கிட நடுவண் அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் செயல்பாட்டைத் துவக்கி உள்ளது.<ref name="toi_nov2009">{{cite news|url=http://timesofindia.indiatimes.com/articleshow/5259102.cms|title=By 2022, govt to lay 18,637km of expressways|publisher=Times of India|author=Dipak Kumar Dash|date=2009-11-23}}</ref>
 
 
 
== காட்சிக்கூடம்==
File:DND Flyway.jpg|[[தில்லி]] - [[நொய்டா]]- [[நொய்டா பெருநகர்]] விரைவுவழியில் தில்லி-நொய்டா பகுதி
File:Ahmedabad-Vadodara Expressway-2.jpg|[[அகமதாபாத்]] - [[வதோதரா]] விரைவுவழியின் ஒரு பகுதி
Image:Mumbai Pune ExpresswayDec2007.jpg|[[மும்பை]] - [[புணேபுனே]] விரைவுவழி
Image:HIghway Chennai Bangalore.jpg|[[பெங்களூரு]] - [[சென்னை]] இடையேயான [[தங்க நாற்கரச் சாலைத் திட்டம்|தங்க நாற்கரச் சாலையின்]] ஒரு பகுதி
Image:Delhi-Gurgaon_Airport_Expressway,_2007.jpg|தில்லி - குட்குவான் விரைவுவழியின் ஒரு காட்சி -- 8 வழிச்சாலை
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
 
[[பகுப்பு:இந்திய நெடுஞ்சாலைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1826435" இருந்து மீள்விக்கப்பட்டது