மாநிலங்களவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 26:
}}
 
'''மாநிலங்களவை''' அல்லது('''பாராளுமன்றம்,''' '''நாடாளுமன்றம்,''' '''ராஜ்ய சபா)''' [[இந்தியா|இந்திய]] [[இந்திய நாடாளுமன்றம்|பாராளுமன்றத்தின்]] 250 உறுப்பினர்கள் கொண்ட மேலவை ஆகும். இவர்களில் 12 பேர் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|இந்திய குடியரசுத் தலைவரால்]] நியமிக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களை நியமிக்கப்படுகிறது. இந்த 12 பேரைத் தவிர்த்த மற்றவர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர்.
 
மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். மாநிலங்களவைத் தலைவராக குடியரசுத் துணைத்தலைவர் பதவி வகிப்பார்.
"https://ta.wikipedia.org/wiki/மாநிலங்களவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது