இசுப்புட்னிக் 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி clean up, replaced: {{Link FA|lv}} →
வரிசை 3:
'''இசுப்புட்னிக் 1''' (''Sputnik 1'', ஸ்புட்னிக் 1) [[பூமி]]யின் [[சுற்றுப்பாதை]]யில் செலுத்தப்பட்ட முதலாவது மனிதனால் செய்யப்பட்ட [[செயற்கைக் கோள்]] ஆகும். இது [[1957]] ஆம் ஆண்டு [[அக்டோபர் 4]] ஆம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.
 
இச் செயற்கைக் கோளின் நிறை 83 [[கிகி]] (184 [[இறாத்தல்]]) ஆகும். இது இரண்டு [[வானொலி]] ஒலிபரப்பிகளைக் கொண்டிருந்தது. இது பூமிக்குமேல் 250 [[கிமீ]] (150 [[மைல்]]) உயரத்தில் பூமியைச் சுற்றி வந்தது. சுபுட்னிக் 1 அனுப்பிய வானொலிச் சமிக்ஞைகளை ஆராய்ந்து, பூமியின் காற்று மண்டலத்தின் மேற்பகுதியைப் பற்றிய தகவல்கள் பெறப்பட்டன. சுபுட்னிக் 1 R-7 ராக்கெட்டினால் செலுத்தப்பட்டது.
 
சுபுட்னிக் 1 [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] [[ஸ்புட்னிக் திட்டம்|சுபுட்னிக் திட்டத்தின்]] கீழ் அனுப்பப்பட்ட பல்வேறு செயற்கைக் கோள்களில் முதலாவதாகும். இவற்றில் பலவும் வெற்றிகரமாக நிறைவேறின. விண்ணில் செலுத்தப்பட்ட இரண்டாவது செயற்கைக் கோளான [[ஸ்புட்னிக் 2]], [[லைக்கா]] என்ற நாயைச் சுமந்து சென்றது. இதுவும், [[விலங்கு|விலங்கொ]]ன்றை விண்வெளிக்குக் கொண்டுசென்ற முதலாவது செயற்கைக் கோள் என்ற பெருமையைப் பெற்றது. [[ஸ்புட்னிக் 3]] தோல்வியுற்றது.
வரிசை 13:
இது, [[பனிப்போர்|பனிப்போரின்]] ஒரு பகுதியாக, இரு வல்லரசுகளுக்கிடையே நடைபெற்ற விண்வெளிப் போட்டியின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. இரு நாடுகளும், விண்வெளி ஆய்வில் ஒன்றையொன்று முந்தும் முயற்சியின் உச்சக் கட்டமாக, அமெரிக்கா, [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 11]] இல் மனிதர்களை அனுப்பிச் சந்திரனில் இறக்கியது.
 
ஸ்புட்னிக் 1 [[ஜனவரி 4]], [[1958]]ல் திரும்பவும் பூமியில் விழுந்தது.
 
{{ஸ்புட்னிக் திட்டம்}}
 
[[பகுப்பு:இசுப்புட்னிக் திட்டம்]]
 
{{Link FA|lv}}
"https://ta.wikipedia.org/wiki/இசுப்புட்னிக்_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது