மானிடவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: {{Link FA|es}} →
வரிசை 2:
'''மானிடவியல்''' (''Anthropology'') [[மனித இனம்]] பற்றிய கல்வித்துறை ஆகும். "இது மனித குலத்தைச் சமூக-பண்பாட்டு நிலையிலும், உயிரியல் நிலையிலும், கடந்த கால மக்களையும், சமகால மக்களையும் (அதாவது எல்லாக் காலத்து மக்களையும் எல்லா இடங்களின் மக்களையும்) ஆராயும் பரந்த விரிந்த இலக்குடையதாக உள்ளது." <ref>பக்தவத்சல பாரதி. (2005).'' மானிடவியல் கோட்பாடுகள்''. புதுவை: வல்லினம் பதிப்பகம்.</ref>
 
இது இரண்டு வகைகளில் [[முழுதளாவியம்|முழுதளாவிய]] (holistic) தன்மை கொண்டது: இது எல்லாக் காலங்களையும் சேர்ந்த எல்லா மனிதர்களையும், மனித இனத்தின் எல்லா அம்சங்களையும் பற்றிக் கருத்தில் கொள்கின்றது. [[பண்பாடு]] பற்றிய எண்ணக்கருவும், மனித இயல்பு பண்பாடே எனும் கருத்தும் (notion); அதாவது எங்களுடைய இனம் உலகத்தை குறியீட்டுமுறையில் விளங்கிக் கொள்வதற்கும், சமுதாய ரீதியில் குறியீட்டுமுறையில் பயிலவும் பயிற்றுவிக்கவும், அக்குறியீடுகளின் அடிப்படையில் உலகத்தையும் எங்களையும் மாற்றிக்கொள்வதற்கும் ஏதுவாக முழுமையான தகுதியை வளர்த்துக்கொண்டுள்ளது என்னும் கருத்துமே மானிடவியலின் அடிப்படையாகும்.
 
[[ஐக்கிய அமெரிக்கா]]வில், '''மானிடவியல்''' பாரம்பரியமாக நான்கு துறைகளாக வகுக்கப்படுகிறது:
வரி 10 ⟶ 9:
* [[மொழிசார் மானிடவியல்]], இது காலம் மற்றும் இடம் சார்ந்த நிலையில் [[மொழி]]களின் வேறுபாடுகள், மொழியின் சமூகப் பயன்பாடு, மொழி பண்பாடு என்பவற்றுக்கிடையிலான தொடர்பு என்பவை பற்றி ஆய்வு செய்கின்றது;
* [[தொல்பொருளியல்]], இது மனித [[சமூகம்|சமூகங்களின்]] பொருள்சார் எச்சங்களை ஆராய்கிறது. (இது பொதுவாக ஒரு தனியான துறையாகவே கணிக்கப்படுகின்றது).
 
== வரலாறு மற்றும் நிறுவனம் சார்ந்தவை ==
வரி 65 ⟶ 63:
 
[[பகுப்பு:மானிடவியல்|*]]
 
{{Link FA|es}}
"https://ta.wikipedia.org/wiki/மானிடவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது