"நைகர்-கொங்கோ மொழிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

20 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: {{Link FA|de}} →
சி (Bot: Migrating 55 interwiki links, now provided by Wikidata on d:q33838 (translate me))
சி (clean up, replaced: {{Link FA|de}} →)
|வரைப்படம்=[[படிமம்:Niger-Congo.png|center|280px|thumb|நைகர்-கொங்கோ மொழிகளின் பரவலைக் காட்டும் நிலப்படம்]]}}
 
மொழிகளின் எண்ணிக்கை அடிப்படையில் '''நைகர்-கொங்கோ மொழிகளே''' உலகின் மிகப்பெரிய குழுவாக இருக்கக்கூடும். ஆகக் கூடிய எண்ணிக்கையான பேசுபவர்களைக் கொண்ட சில [[ஆபிரிக்க மொழிகள்]] இக் குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருக்கின்றன.
 
[[ஜோசேப் ஹெச். கிறீன்பேர்க்]] என்பவரே முதலில் இக் குடும்பத்தின் எல்லைகளை அடையாளம் கண்டவராவார். அவருடைய "ஆபிரிக்காவின் மொழிகள்" என்னும் நூலில், இக் குடும்பத்தை அவர் [[நைகர்-கொர்டோபானியன் மொழிகள்|நைகர்-கொர்டோபானியன்]] என அழைத்தார். [[ஜோன் பெந்தோர்-சாமுவேல்]] என்பார் தற்போது மொழியியலாளரிடையே பரவலாக வழக்கிலுள்ள நைகர்-கொங்கோ என்னும் பெயரை அறிமுகப்படுத்தினார். ([[கொர்டோபானியன் மொழிகள்]] ஐப் பார்க்கவும்)
 
நைகர்-கொங்கோவினுள் அடங்கும் முக்கிய மொழிகள் அல்லது துணைக் குழுக்கள்.
 
* [[மேற்கு அத்திலாந்திய மொழிகள்|மேற்கு அத்திலாந்திய]]: [[செனகல்|செனகலி]]ல் பேசப்படும் [[வோலோஃப் மொழி|வோலோஃப்]] (Wolof), [[சாஹேல்|சாஹேலில்]] பேசப்படும் [[ஃபுல்ஃபுல்டே மொழி|ஃபுல்ஃபுல்டே]] (Fulfulde) என்பன இதனுள் அடங்குகின்றன.
* [[அதமாவா-உபாங்கி மொழிகள்|அதமாவா-உபாங்கி]]: [[மத்திய ஆபிரிக்கக் குடியரசு|மத்திய ஆபிரிக்கக் குடியரசில்]] பேசப்படும் [[சாங்கோ மொழி|சாங்கோ]]
* [[பாண்டு மொழிகள்|பாண்டு (Bantu)]]: [[சுவாஹிலி மொழி|சுவாஹிலி]]யை (கிஸ்வாஹிலி) உள்ளடக்கிய மிகப் பெரிய குழு.
 
 
== உசாத்துணைகள் ==
* [[Bernd Heine]] and [[Derek Nurse]], ''African Languages - An Introduction.'' Cambridge Univ. press (2000)
* [[John Bendor-Samuel]], ''The Niger-Congo Languages — A classification and description of Africa's largest language family'', University Press of America (1989).
 
* [http://www.ethnologue.com/show_family.asp?subid=18 Ethnologue: Niger-Congo Family Tree]
 
[[பகுப்பு:நைகர்-கொங்கோ மொழிகள்]]
 
{{Link FA|de}}
6,057

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1826723" இருந்து மீள்விக்கப்பட்டது