சிவாஜி புரொடக்சன்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்
 
சி தயாரித்த திரைப்படங்கள்
வரிசை 16:
 
'''சிவாஜி திரைப்பட தயாரிப்பகம்''' அல்லது '''சிவாஜி புரொடக்சன்சு''' ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பு மற்றும் பகிர்ந்தளிப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் [[தமிழ்]], மற்றும் [[இந்தி]] திரைப்படங்களை தயாரித்து வருகிறது.<ref>http://www.sivajiproductions.com</ref> நடிகர் [[சிவாஜி கணேசன்]] தொடங்கிய இந்நிறுவனத்தில் தற்போது அவரது மகன்களான [[ராம்குமார் கணேசன்|ராம்குமார்]] மற்றும் [[பிரபு (நடிகர்)|பிரபு]] ஆகியோர் நிர்வாகிகளாக உள்ளனர்.
 
== தயாரித்த திரைப்படங்கள் ==
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCC" align="center"
! ஆண்டு !! திரைப்படம் !! மொழி !! இயக்குநர் !! நடிகர்கள் !! குறிப்புகள்
|-
|1958 || ''அமர் தீப்'' || [[இந்தி]] || [[டி. பிரகாஷ் ராவ்]]|| [[தேவ் ஆனந்த்]], [[வைஜெயந்திமாலா]], [[பத்மினி]] || ''வீனஸ் பிக்சர்சு'' உடன் இணைந்து தயாரித்தது.
|-
|1962 || ''ராக்கி'' || [[இந்தி]] || [[ஏ. பீம்சிங்]] || [[அசோக் குமார்]], [[பிரதீப் குமார்]] || ''பிரபுராம் பிக்சர்சு'' உடன் இணைந்து தயாரித்தது
|-
|1964 || ''[[புதிய பறவை]]'' || [[தமிழ்]] || [[தாதா மிராசி]] || ||
|-
|1970 || ''[[வியட்நாம் வீடு]]'' || தமிழ் || [[பி. மாதவன்]] || [[சிவாஜி கணேசன்]], [[பத்மினி]], [[நாகேஷ்]]|| [[சென்னை]], [[கோயமுத்தூர்|கோவை]], [[திருச்சிராப்பள்ளி|திருச்சி]], [[சேலம்]] உள்ளிட்ட நகரங்களில் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.
|-
|1974 || ''[[தங்கப்பதக்கம் (திரைப்படம்)|தங்கப் பதக்கம்]]'' || தமிழ் || [[பி. மாதவன்]] || [[சிவாஜி கணேசன்]], [[கே. ஆர். விஜயா]] || தமிழகம் முழுவதும் 100 நாட்களைக் கடந்தும், சென்னை மற்றும் திருச்சியில் 175 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடியது.
|-
|1977 || ''[[அண்ணன் ஒரு கோவில்]]'' || தமிழ் || [[கே. விஜயன்]] || [[சிவாஜி கணேசன்]], [[சுஜாதா (நடிகை)|சுஜாதா]], [[சுமித்ரா]] ||
தமிழகத்தின் பல இடங்களில் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது
|-
|1979 || ''[[திரிசூலம் (திரைப்படம்)|திரிசூலம்]]'' || தமிழ் || [[கே. விஜயன்]] || [[சிவாஜி கணேசன்]], [[கே. ஆர். விஜயா]], [[தேங்காய் சீனிவாசன்]] || [[சிவாஜி கணேசன்]] நடித்த 200ஆவது திரைப்படம்<br />தமிழகம் முழுவதும் 200 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.<br>தமிழ் திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக 5 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்தது.
|-
|1980 || ''[[ரத்தபாசம்]]'' || தமிழ் || || [[சிவாஜி கணேசன்]], [[தேங்காய் சீனிவாசன்]], [[மனோரமா (நடிகை)|மனோரமா]] ||
|-
|1982 || ''[[வா கண்ணா வா]]'' || தமிழ் || [[டி. யோகானந்த்]] || [[சிவாஜி கணேசன்]], [[சுஜாதா (நடிகை)|சுஜாதா]], [[நாகேஷ்]], [[ஜெய்கணேஷ்]] || சிவாஜியின் நடிப்பில் 100 நாட்களைக் கடந்து ஓடிய வெற்றித் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்
|-
|1983 || ''[[சந்திப்பு]]'' || தமிழ் || [[சி. வி. ராஜேந்திரன்]] || [[சிவாஜி கணேசன்]], [[ஸ்ரீதேவி]], [[பிரபு (நடிகர்)|பிரபு]] || திரிசூலம் திரைப்படத்தினை தொடர்ந்து அதிக வசூல் ஈட்டிய வெள்ளி விழா திரைப்படம்.<br>சென்னை, மற்றும் மதுரையில் 175 நாட்களைக் கடந்தும், தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும் 100 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடியது
|-
|1985 || [[நீதியின் நிழல்]]'' || தமிழ் || [[சந்தான பாரதி]]-[[பி. வாசு]] || சிவாஜி கணேசன், பிரபு, கே. ஆர். விஜயா ||
|-
|1986 || ''[[ஆனந்தக் கண்ணீர்]]'' || Tamil || கே. விஜயன் || சிவாஜி கணேசன், லட்சுமி, தேங்காய் சீனிவாசன், விசு ||
|-
|1986 || ''[[அறுவடை நாள்]]'' || தமிழ் || [[ஜி. எம். குமார்]] || பிரபு, [[பல்லவி (நடிகை)|பல்லவி]] ||
|-
|1987 || ''[[ஆனந்த் (1987 திரைப்படம்)|ஆனந்த்]]'' || தமிழ் || சி. வி. ராஜேந்திரன் || பிரபு, [[ராதா (நடிகை)|ராதா]], [[சௌகார் ஜானகி]] ||
|-
|1989 || ''[[வெற்றி விழா (திரைப்படம்)|வெற்றி விழா]]'' || தமிழ் || [[பிரதாப் கே. போத்தன்]]|| [[கமல்ஹாசன்]], [[பிரபு (நடிகர்)|பிரபு]], [[அமலா]], [[குஷ்பூ]] ||
|-
|1990 || ''[[மை டியர் மார்த்தாண்டன்]]'' || தமிழ் || [[பிரதாப் கே. போத்தன்]] || பிரபு, குஷ்பூ ||
|-
|1991 || ''[[தாலாட்டு கேட்குதம்மா]]'' || தமிழ் || [[ராஜ் கபூர்]] || [[பிரபு (நடிகர்)|பிரபு]], [[கனகா]], [[சில்க் ஸ்மிதா]] ||
|-
|1992 || ''[[மன்னன் (திரைப்படம்)|மன்னன்]]'' || தமிழ் || [[பி. வாசு]] || [[ரசினிகாந்த்]], [[விஜயசாந்தி]], [[குஷ்பூ]] ||
|-
|1993 || ''[[கலைஞன்]]'' || தமிழ் || [[ஜி. பி. விஜய்]] || [[கமல்ஹாசன்]], [[பிந்தியா]], [[சிவரஞ்சனி]] ||
|-
|1994 || ''[[ராஜகுமாரன் (திரைப்படம்)|ராஜகுமாரன்]]'' || தமிழ் || [[ஆர். வி. உதயகுமார்]] || [[பிரபு (நடிகர்)|பிரபு]], [[நதியா]], [[மீனா (நடிகை)|மீனா]] || [[பிரபு (நடிகர்)|பிரபு]] நடித்த 100ஆவது திரைப்படம்
|-
|2005 || ''[[சந்திரமுகி (திரைப்படம்)|சந்திரமுகி]]'' || [[தமிழ்]] || [[பி. வாசு]] || [[ரஜினிகாந்த்]], [[பிரபு (நடிகர்)|பிரபு]], [[ஜோதிகா]], [[நயன்தாரா]]||
|-
|2007 || ''[[டெல்லி ஹைட்ஸ்]]'' || [[இந்தி]] || [[ஆனந்தகுமார்]] || [[ஜிம்மி செற்கில்]], [[நேகா தூபியா]], [[ஓம்புரி]]||
|-
|2010 || ''[[அசல் (திரைப்படம்)|அசல்]]'' || [[தமிழ்]] || [[சரண்]] || [[அஜித் குமார்]], [[பிரபு (நடிகர்)|பிரபு]], [[சமீரா ரெட்டி]], [[பாவனா]] ||
|-
|}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிவாஜி_புரொடக்சன்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது