பிருகஸ்பதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தகவற்சட்டம் இணைப்பு
வரிசை 1:
{{Infobox deity<!--Wikipedia:WikiProject Hindu mythology-->
| type = Hindu
| Image = Brihaspati.jpg
| Name = குரு பிரகஸ்பதி
| Devanagari = बृहस्पति
| Sanskrit_Transliteration =
| Pali_Transliteration =
| Tamil_script =
| Affiliation = [[நவக்கிரகம்]] மற்றும் [[தேவர்கள்|தேவர்களின்]] [[குரு]]
| God_of = வியாழன் கோளின் கடவுள், தேவர்களின் குரு
| Abode =
| Mantra =
| Weapon =
| Consort = [[தாரை]]
| Mount = யானை அல்லது எட்டு குதிரைகள் பூட்டப்பட்ட ரதம்
| Planet = வியாழந்
}}
 
'''குரு பிரகஸ்பதி''' என்பவர் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். இவர் சப்தரிசிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் மகனாவார். <ref>http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=16931</ref> இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு. இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின் குருவாக மாறினார். அத்துடன் திட்டையில் கோயில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் வணங்கி நவகிரகங்களில் வியாழனாக அந்தஸ்தினைப் பெற்றார். அதனால் வியாழன் கிரகம் ராஜகிரகம் என்று அழைக்கப்படுகிறது. <ref>http://tamil.webdunia.com/religion/astrology/quesionanswer/1107/20/1110720046_1.htm குரு, சுக்ரன் இரண்டையும் ராஜ கிரகங்கள் என்று ஏன் சொல்கிறார்கள்? = ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பிருகஸ்பதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது