கருநாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|en}} →
வரிசை 45:
[[படிமம்:Mallikarjuna and Kasivisvanatha temples at Pattadakal.jpg|175px|thumb|left|[[சாளுக்கியர்]] மற்றும் இராசரகுடர்களால் கட்டப்பட்ட மல்லிகார்சுனர் கோவில், காசி விசுவநாதர் கோவில் -பட்டாடக்கல், வட கருநாடகம். இது [[யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்]]]]
 
கருநாடக வரலாற்றை அப்பகுதியில் கிடைத்துள்ள கைக் கோடரிகள் மற்றும் இதர கண்டுபிடிப்புகள் மூலம் பழங்கற்கால கைக் கோடரி கலாச்சாரத்துடன் அதற்கு இருந்துள்ள தொடர்பை அறிந்துகொள்ள முடிகிறது. புதிய கற்காலக் கலாச்சாரத்தின் சான்றுகளும் இம்மாநிலத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://web.archive.org/web/20070121024542/http://metalrg.iisc.ernet.in/~wootz/heritage/K-hertage.htm|title=THE Golden Heritage of Karnataka|author=S. Ranganathan|work=Department of Metallurgy|publisher=Indian Institute of Science, Bangalore|accessdate=2007-06-07}}</ref><ref>{{cite web |url=http://www.ancientindia.co.uk/staff/resources/background/bg16/home.html|title= Trade |accessdate=2007-05-06 |publisher=[[The British Museum]]}}</ref> பண்டைய [[சிந்துவெளி நாகரிகம்|சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தின்]] எச்சமான [[ஹரப்பா]]வில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் கருநாடகத் தங்க சுரங்களைச் சார்ந்ததாக அறியப்படுவதன் மூலம் கருநாடக பகுதி பண்டைய காலம் தொட்டே வாணிபம், கலாச்சாரம் ஆகியவற்றில் முன்னேறி இருப்பது தெரிய வருகிறது. பொது வழக்க சகாப்தத்திற்கு 3 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக, கருநாடகத்தின் பெரும் பகுதி, பேரரசர் அசோகரின் மௌரிய ஆட்சிக்கு உட்படு முன், நந்தா பேரரசின் கீழ் இருந்தது. நான்கு நூற்றாண்டுகள் தொடர்ந்த சதவாகன ஆட்சி பெருமளவு கருநாடகத்தை அவர்களின் அதிகாரத்தின் கீழ் கொள்ள உதவி புரிந்தது. [[சாதவாகனர்]]களின் ஆட்சி இறக்கம் கருநாடகத்தை அடிச்சார்ந்த, முதல் அரசநாடுகளான [[கதம்பர்|கடம்பர்]]கள் மற்றும் [[மேலைக் கங்கர்|மேலைக் கங்க]] வழியினரும் வளர வழி வகுத்தது. அதுவே, அப்பகுதி பக்கச் சார்பற்ற அரசியல் உருபொருளாக புகுந்து அடையாளம் காணவும் வழி வகுத்தது. மௌரிய சர்மாவால் தொடங்கப்பட்ட கடம்ப வம்சம், [[பனவாசி]]யை தலைநகராக கொண்டது.<ref name="origin">From the [[Talagunda]] inscription (Dr. B. L. Rice in Kamath (2001), p. 30.)</ref><ref name="origin1">Moares (1931), p. 10.</ref> அது போல், [[மேலைக் கங்கர்]] மரபினர், தாலகாட்டை தலைநகராக கொண்டு அமைக்கப் பட்டது.<ref name="gan">Adiga and Sheik Ali in Adiga (2006), p. 89.</ref><ref name="gan1">Ramesh (1984), pp. 1–2.</ref>
 
=== கடம்பர், சாளுக்கியர் ===
வரிசை 125:
[[பகுப்பு:கர்நாடகம்]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
{{Link FA|en}}
"https://ta.wikipedia.org/wiki/கருநாடகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது