ஐரோப்பிய ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
corr.
சி clean up, replaced: {{Link FA|hu}} → (4)
வரிசை 1:
 
 
{{Infobox Geopolitical organisation
| native_name = <div class="NavFrame" style="border-style:none;padding:0;">
வரி 130 ⟶ 128:
 
2007 ஜனவரி 1 ஆம் தேதி [[ருமேனியா]]வும், [[பல்கேரியா]]வும் இதன் புதிய உறுப்பு நாடுகளாயின. அதேவேளை சிலோவேனியா யூரோவைத் தனது நாணயமாக ஏற்றுக்கொண்டது. அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐரோப்பியத் தலைவர்கள் [[லிஸ்பன் ஒப்பந்தம்|லிஸ்பன் ஒப்பந்தத்தில்]] கையெழுத்திட்டனர். இவ்வொப்பந்தம் பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் தோல்வியடைந்து செயல்படாமல்போன [[ஐரோப்பிய அரசியலமைப்பு]]க்குப் பதிலாக உருவானது. ஜூன் 2008 இல் இதனையும் அயர்லாந்து வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் இதன் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.
 
 
==புவியியல்==
வரி 140 ⟶ 137:
 
[[மசிடோனியக் குடியரசு]], [[துருக்கி]] ஆகிய இரு நாடுகளும் உறுப்பினர்களாகச் சேர்வதற்கான நியமனம் பெற்றுள்ளன. மேற்கு பால்க்கன் பகுதி நாடுகளான [[அல்பேனியா]], [[பொசுனியா எர்செகோவினா]], [[மொண்டெனேகுரோ]], [[செர்பியா]] ஆகிய நாடுகளும் இவ்வமைப்பில் சேரும் தகுதியுள்ளவையாக ஏற்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஆணையம் [[கொசோவோ]]வையும் தகுதியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்தும் இதனை ஒரு தனி நாடாக ஏற்றுக்கொள்ளாமையால் அதனைத் தகுதியுள்ள நாடுகள் பட்டியலில் சேர்க்கவில்லை.
 
 
{| style="with:100%"
வரி 345 ⟶ 341:
| [[ஆசுதிரியா]]
| 1995-01-01
| align="right" | {{Nts|8451900}}<ref name="council procedure">Council Decision of 10 December 2013 ([http://eur-lex.europa.eu/LexUriServ/LexUriServ.do?uri=OJ:L:2013:333:0077:01:EN:HTML]).</ref>
| align="right" | {{Nts|83855}}
| align="right" | {{Nts|42,409}}<ref name="GDP09">[http://www.imf.org/external/pubs/ft/weo/2013/01/weodata/weorept.aspx?sy=2011&ey=2012&ssd=1&sort=country&ds=.&br=1&pr1.x=39&pr1.y=7&c=512%2C666%2C914%2C668%2C612%2C672%2C614%2C946%2C311%2C137%2C213%2C962%2C911%2C674%2C193%2C676%2C122%2C548%2C912%2C556%2C313%2C678%2C419%2C181%2C513%2C867%2C316%2C682%2C913%2C684%2C124%2C273%2C339%2C868%2C638%2C921%2C514%2C948%2C218%2C943%2C963%2C686%2C616%2C688%2C223%2C518%2C516%2C728%2C918%2C558%2C748%2C138%2C618%2C196%2C522%2C278%2C622%2C692%2C156%2C694%2C624%2C142%2C626%2C449%2C628%2C564%2C228%2C283%2C924%2C853%2C233%2C288%2C632%2C293%2C636%2C566%2C634%2C964%2C238%2C182%2C662%2C453%2C960%2C968%2C423%2C922%2C935%2C714%2C128%2C862%2C611%2C135%2C321%2C716%2C243%2C456%2C248%2C722%2C469%2C942%2C253%2C718%2C642%2C724%2C643%2C576%2C939%2C936%2C644%2C961%2C819%2C813%2C172%2C199%2C132%2C733%2C646%2C184%2C648%2C524%2C915%2C361%2C134%2C362%2C652%2C364%2C174%2C732%2C328%2C366%2C258%2C734%2C656%2C144%2C654%2C146%2C336%2C463%2C263%2C528%2C268%2C923%2C532%2C738%2C944%2C578%2C176%2C537%2C534%2C742%2C536%2C866%2C429%2C369%2C433%2C744%2C178%2C186%2C436%2C925%2C136%2C869%2C343%2C746%2C158%2C926%2C439%2C466%2C916%2C112%2C664%2C111%2C826%2C298%2C542%2C927%2C967%2C846%2C443%2C299%2C917%2C582%2C544%2C474%2C941%2C754%2C446%2C698&s=PPPPC&grp=0&a= Report for Selected Countries and Subjects] IMF</ref>
வரி 383 ⟶ 379:
| align="right" | 10
| align="right" | 18
| [[பல்கேரிய மொழி|பல்கேரிய மொழி]]
| style="text-align:center" | –
|-
வரி 651 ⟶ 647:
| align="right" | 3
| align="right" | 6
| [[மால்திய மொழி|மால்தீஸ்]]<br />[[ஆங்கிலம்|ஆங்கிலம்]]
| style="text-align:center" | –
|-
வரி 794 ⟶ 790:
| align="center" | {{Coat of arms|United Kingdom|text=none}}
| align="center" | {{flagicon|United Kingdom|size=30px}}
| [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியம்]]
| 1973-01-01
| align="right" | {{Nts|63730100}}<ref name="council procedure"/>
வரி 838 ⟶ 834:
! style="text-align:center" | –
|}
 
 
 
===மொழிகள்===
வரி 966 ⟶ 960:
|}
 
ஐரோப்பிய ஒன்றியம் இருபத்து நான்கு மொழிகளை உத்தியோகபூர்வ மற்றும் வேலை மொழிகளாக கொண்டுள்ளது:: [[பல்கேரிய மொழி]], [[குரோவாசிய மொழி]], [[செக் மொழி]], [[டேனிய மொழி]], [[டச்சு மொழி]], [[ஆங்கிலம்]], [[எசுத்தோனிய மொழி]], [[பின்னிய மொழி]], [[பிரான்சிய மொழி]], [[இடாய்ச்சு மொழி]], [[கிரேக்கம் (மொழி)]], [[அங்கேரிய மொழி]], [[இத்தாலிய மொழி]], [[ஐரிய மொழி]], [[இலத்துவிய மொழி]], [[இலித்துவானிய மொழி]], [[மால்திய மொழி]], [[போலிய மொழி]], [[போர்த்துக்கேய மொழி]], [[உருமானிய மொழி]], [[சுலோவாக்கிய மொழி]], [[சுலோவேனிய மொழி]], [[எசுப்பானியம்]], மற்றும் [[சுவீடிய மொழி]].<ref name="Official Languages">{{cite web|title=Council Regulation (EC) No 1791/2006 of 20 November 2006|publisher=Europa web portal|author=EUR-Lex|work=Official Journal of the European Union|date=12 December 2006|url=http://eur-lex.europa.eu/LexUriServ/LexUriServ.do?uri=CELEX:31958R0001:EN:NOT|accessdate=2 February 2007}}</ref><ref>{{cite web|title=Languages in Europe – Official EU Languages|publisher=EUROPA web portal|url=http://ec.europa.eu/education/languages/languages-of-europe/doc135_en.htm|accessdate=12 October 2009}}</ref> முக்கியமான ஆவணங்கள் அனைத்து உத்தியோக பூர்வ மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகம் பேசப்படும் மொழி ஆகும். தாய்மொழியாக பேசுபவர்கள் மற்றும் இரண்டாம் மொழியாக பேசுபவர்கள் என்ற அனைவரையும் கணக்கில் எடுத்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆங்கிலம் பேசுவோரின் சதவிகிதம் 51% ஆகும்.<ref name="Eurobarometer Languages_P4">{{cite web|title=Special Eurobarometer 243: Europeans and their Languages (Executive Summary)|publisher=Europa web portal|author=European Commission |year=2006 |format=PDF |url=http://ec.europa.eu/public_opinion/archives/ebs/ebs_243_sum_en.pdf|accessdate=11 March 2011|page=4|quote=English is the most commonly known language in the EU with over a half of the respondents (51%) speaking it either as their mother tongue or as a foreign language.}}</ref> [[இடாய்ச்சு மொழி]] அதிகமாகவும் பரவலாகவும் தாய்மொழியாக பேசப்படும் மொழி ஆகும் (2006 இல் சுமார் 88.7&nbsp;மில்லியன் மக்கள்). 56% சதவிகிதமான ஐரோப்பிய ஒன்றியமக்கள் தங்கள் தாய்மொழி தவிர்ந்த என்னொரு மொழியை பேசக்கூடிய திறமை வாய்ந்தவர்கள்.<ref name="Eurobarometer Languages_P3">{{cite web|title=Special Eurobarometer 243: Europeans and their Languages (Executive Summary)|publisher=Europa web portal|author=European Commission |year=2006 |format=PDF |url=http://ec.europa.eu/public_opinion/archives/ebs/ebs_243_sum_en.pdf|accessdate=11 March 2011|page=3|quote=56% of citizens in the EU Member States are able to hold a conversation in one language apart from their mother tongue.}}</ref>[[யூரலிய மொழிகள்|யுராலிய மொழிக்குடும்பத்தை]] சார்ந்த அங்கேரியன், பின்னிஷ், எஸ்டோனியன் மொழிகளையும் [[ஆபிரிக்க-ஆசிய மொழிகள்|ஆபிரிக்க-ஆசிய மொழிகுடும்பத்தை]] சார்ந்த மால்டீசையும் தவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் அதிகமான உத்தியோகபூர்வ மொழிகள் [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய]] [[மொழிகளும், மொழிக் குடும்பங்களும்|மொழிக்குடும்பத்தை]] சார்ந்தன. [[சிரில்லிக் எழுத்துக்கள்]] இல் எழுதப்படுகின்ற புல்கேரியன் மற்றும் கிரேக்க எழுத்துக்களில் எழுதப்படுகின்ற கிரேக்க மொழியையும் தவிர அதிகமான ஐரோப்பிய ஒன்றிய மொழிகள் இலத்தீன் எழுத்துக்களில் எழுதப்படுகின்றன. <ref name="Many tongues, one family">{{cite web|title=Many tongues, one family. Languages in the European Union|publisher=Europa web portal|author=European Commission |year=2004 |format=PDF |url=http://ec.europa.eu/publications/booklets/move/45/en.pdf|accessdate=3 February 2007}}</ref>
 
==சனத்தொகை==
வரி 1,446 ⟶ 1,440:
[[பகுப்பு:AFTv5Test]]
 
{{Link FA|hu}}
{{Link FA|pt}}
{{Link FA|ro}}
{{Link FA|sco}}
{{Link FA|sv}}
"https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பிய_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது