அமெரிக்க ஐக்கிய நாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing NYC_-_Whashington_Square_park_-_Arch.jpg with File:NYC_-_Washington_Square_Park_-_Arch.jpg (by CommonsDelinker because: File renamed: Spelling error).
சி clean up, replaced: {{Link FA|af}} → (10)
வரிசை 154:
[[படிமம்:World-Trade-Center 9-11.jpg|thumb|right|செப்டம்பர் 11, 2001 காலையில் உலக வர்த்தக மையம்]]
{{Main|செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்|ஈராக் போர்}}
[[ஐ.நா.|ஐநா]]-ஒப்புதலளித்த [[வளைகுடாப் போர்]] சமயத்தில், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் ஜனாதிபதி [[ஜார்ஜ் வாக்கர் புஷ்]] தலைமையில் ஆற்றிய பங்களிப்பும், ஜனாதிபதி [[பில் கிளிண்டன்]] தலைமையின் கீழ் நிகழ்ந்த யுகோசுலாவியா போர்களும் ஒரு வல்லரசாக அதன் நிலையைப் பாதுகாக்க உதவின. மார்ச் 1991 முதல் மார்ச் 2001 வரையான நவீன அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதார விரிவாக்கமும் டாட்-காம் குமிழி ஆகியவையும் கிளிண்டன் நிர்வாகத்தில் நிகழ்ந்தன.<ref>{{cite web|author=Voyce, Bill |url=http://iwin.iwd.state.ia.us/iowa/ArticleReader?itemid=00003700&print=1|title=Why the Expansion of the 1990s Lasted So Long|publisher=Iowa Workforce Information Network|date=2006-08-21|accessdate=2007-08-16}}</ref> ஒரு குடியியல் வழக்கும் பாலியல் மோசடிக் குற்றச்சாட்டும் 1998 ஆம் ஆண்டில் கிளிண்டன் மீது கண்டனத்தீர்மானத்திற்கு வழி வகுத்தாலும், அவர் பதவியில் தொடர்ந்தார். அமெரிக்க வரலாற்றில் மிக நெருக்கமான முடிவுக்கு காரணமான 2000 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் அமெரிக்க உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்து- [[ஜார்ஜ் டபிள்யூ. புஷ்|ஜார்ஜ் டபிள்யூ. புஷ்]] - இவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ்ஷின் மகனாவார், ஜனாதிபதியானார்.
 
[[செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்|செப்டம்பர் 11, 2001]] அன்று [[அல் காயிதா|அல்-கெய்தா பயங்கரவாதிகள்]] நியூயார்க் நகர [[உலக வர்த்தக மையம்]] மற்றும் [[வாசிங்டன், டி. சி.]] அருகிலுள்ள [[பென்டகன்]] அலுவலகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தினர், இதில் சுமார் மூன்றாயிரம் பேர் உயிரிழந்தனர். பதிலடியாக, புஷ் நிர்வாகம் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" துவக்கியது. 2001 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பை நிகழ்த்தி, [[தலிபான்]] அரசாங்கத்தையும் அல்-கெய்தா பயிற்சி முகாம்களையும் அகற்றின. தலிபான் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 2002 ஆம் ஆண்டில், சர்ச்சைக்குரிய அடிப்படையில் ஈராக்கில் ஆட்சி மாற்றத்திற்கு புஷ் நிர்வாகம் அழுத்தமளித்தது.<ref>{{cite web| title = Many Europeans Oppose War in Iraq|work=USA Today| url = http://www.usatoday.com/news/world/2003-02-14-eu-survey.htm|date=2003-02-14| accessdate = 2008-09-01}}</ref> நேட்டோ ஆதரவோ அல்லது ராணுவ தலையீட்டுக்கான வெளிப்படை ஐநா உத்தரவு இல்லாமல், புஷ் ஒரு விருப்பக் கூட்டணியை]] ஒருங்கமைத்தார்; கூட்டணி படைகள் தாமாகவே 2003 ஆம் ஆண்டில் ஈராக்கை ஆக்கிரமித்து அங்கிருந்த சர்வாதிகாரியும் அமெரிக்க கூட்டாளியுமான [[சதாம் உசேன்|சதாம் உசேனை]] அகற்றினர். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் மற்றும் [[ஈராக் போர்|ஈராக் போரில்]] அமெரிக்கா மனித உரிமைகள் மீறியதாக [[சர்வதேச பொதுமன்னிப்பு சபை|சர்வதேச பொதுமன்னிப்பு மன்றம்]] குற்றம் சாட்டியுள்ளது.<ref>{{cite web |author=|url=http://thereport.amnesty.org/eng/Regions/Americas |title=Amnesty International Report 2007|publisher=Amnesty International|accessdate=2008-01-18|archiveurl=https://archive.is/0cFV|archivedate=2012-07-15}}</ref> 2005 ஆம் ஆண்டில் காத்ரினா சூறாவளி வளைகுடா கடலோரப் பகுதிகளில் பலத்த சேதாரத்தை ஏற்படுத்தி, [[நியூ ஓர்லென்ஸ்|நியூ ஆர்லியன்சை]] முற்றிலுமாய் சிதைத்தது. நவம்பர் 4, 2008 அன்று, உலகளாவிய பொருளாதார மந்தநிலை சூழ்நிலையில், அமெரிக்காவின் முதல் [[ஆப்பிரிக்க அமெரிக்கர்]] [[பராக் ஒபாமா]] ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
வரிசை 561:
[[பகுப்பு:AFTv5Test]]
 
{{Link FA|af}}
{{Link FA|an}}
{{Link FA|ar}}
{{Link FA|ceb}}
{{Link FA|eo}}
{{Link FA|fa}}
{{Link FA|fo}}
{{Link FA|ml}}
{{Link FA|sl}}
{{Link FA|vi}}
{{Link FA|zh}}
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_ஐக்கிய_நாடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது