கோதுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: {{Link FA|es}} →
வரிசை 46:
ஏனைய எந்தப் பயிர்களைக் காட்டிலும் அதிக பரப்பளவில் இது பயிரிடப்படுகிறது.{{citation needed|date=October 2012}} உலக வாணிகத்தில் கோதுமை வாணிகம் ஏனைய அனைத்துப் பயிர் வாணிகங்களின் மொத்தத் தொகையிலும் அதிகமாகும்.<ref name=WheatBread>{{cite web|title=Bread Wheat| last1 = Curtis | last2 = Rajaraman | last3 = MacPherson|publisher= Food and Agriculture Organization of the United Nations |year=2002|url=http://www.fao.org/docrep/006/y4011e/y4011e00.htm}}</ref> உலகளவில், மனித உணவில் தாவரப் புரதத்தின் முக்கிய மூலமாக கோதுமையே விளங்குகிறது. இது மற்றைய முக்கிய பயிர்களான அரிசி மற்றும் சோளம் ஆகியவற்றிலும் அதிக புரதத்தைக் கொண்டுள்ளது.<ref>"[http://www.ars.usda.gov/main/site_main.htm?modecode=12-35-45-00 Nutrient data laboratory]". United States Department of Agriculture.</ref> சோளத்தின் அதிகளவில் விலங்குணவாகப் பயன்படுத்தப்படுவதன் காரணமாக கோதுமை அரிசிக்கு அடுத்தபடியான மனித உணவுப் பயிராகவும் விளங்குகிறது.
 
மனித நாகரிக வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில், நகர்ப்புறச் சமுதாய வளர்ச்சியில் கோதுமை முக்கிய பங்களிப்பு வழங்கியது. பரந்தளவில் இலகுவாகப் பயிரிடக்கூடியதாய் இருந்தமையும், நீண்டகாலத்துக்குக் களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடியதாயும் இருந்ததால் இதற்குக் காரணங்களாகும். வளப்பிறையில் (Fertile Cresent) உருவான பாபிலோனிய மற்றும் அசிரியப் பேரரசுகளின் எழுச்சிக்கும் கோதுமையே காரணமாகும். கோதுமை ஒரு நிறையுணவாகும். கோதுமையை மாவாக்கிப் பாண், பிஸ்கற், குக்கிகள், கேக்குகள், காலைத் தானிய ஆகாரம், பாஸ்டா, நூடில்ஸ், கோஸ்கோஸ்<ref>Cauvain, Stanley P. & Cauvain P. Cauvain. (2003) ''Bread Making''. CRC Press. p. 540. ISBN 1-85573-553-9.</ref> போன்றன ஆக்கப்படும். மேலும், இதனைப் புளிக்கச்செய்து பியர்,<ref>Palmer, John J. (2001) ''How to Brew''. Defenestrative Pub Co. p. 233. ISBN 0-9710579-0-7.</ref> ஏனைய மதுபானங்கள்<ref>Neill, Richard. (2002) ''Booze: The Drinks Bible for the 21st Century''. Octopus Publishing Group&nbsp;– Cassell Illustrated. p. 112. ISBN 1-84188-196-1.</ref> மற்றும் உயிரிஎரிபொருள் என்பனவும் உருவாக்கப்படும்.<ref>''Department of Agriculture Appropriations for 1957: Hearings … [[84th United States Congress|84th Congress]]. 2d Session''. ''[[United States House Committee on Appropriations]]''. 1956. p. 242.</ref>
 
கால்நடைகளுக்கான தீவனப் பயிராகவும் சிறியளவில் கோதுமை பயிரிடப்படுகிறது. மேலும், இதன் வைக்கோல் கூரை வேயவும் பயன்படுகிறது.<ref>Smith, Albert E. (1995) ''Handbook of Weed Management Systems''. Marcel Dekker. p. 411. ISBN 0-8247-9547-4.</ref><ref name=CVDE>Bridgwater, W. & Beatrice Aldrich. (1966) ''The Columbia-Viking Desk Encyclopedia''. Columbia University. p. 1959.</ref> இதன் முழுத் தானியத்தைக் குற்றுவதன் மூலம் இதன் வித்தகவிழையம் தனியாக்கப்பட்டு அதிலிருந்து வெள்ளை மா தயாரிக்கப்படுகிறது. இதன் உப பொருட்கள் மேற்தோலும் முளையும் ஆகும். கோதுமையின் முழுத்தானியத்தில் உயிர்ச்சத்துக்கள், கனியுப்புக்கள் மற்றும் புரதம் ஆகியன செறிந்துள்ளன. எனினும் சுத்திகரிக்கப்பட்ட தானியத்தில் பெரும்பாலும் மாப்பொருள் மாத்திரமே உண்டு.
வரிசை 162:
<references />
 
[[பகுப்பு: தானியங்கள்]]
 
{{Link FA|es}}
"https://ta.wikipedia.org/wiki/கோதுமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது