மைசூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
சி clean up, replaced: {{Link FA|en}} →
வரிசை 21:
'''மைசூர்''' அல்லது '''எருமையூர்''' [[இந்தியா|இந்தியாவிலுள்ள]] [[கர்நாடகம்|கர்நாடக மாநிலத்தின்]] இரண்டாவது பெரிய நகரமாகும். இதுவே மைசூர் மாவட்டத்தின் நிர்வாக மையமாகும். மைசூர் நகரமே பண்டைய மைசூர் இராச்சியத்தின் தலைநகரமுமாகும்.
== சங்கநூல் குறிப்புகள் ==
எருமையூர், மையூர் என்னும் பெயர்களால் இவ்வூர் சங்ககாலத்தில் வழங்கப்பட்டு வந்தது. மைசூர்நாடு 'எருமை நன்னாடு' எனறு குறிப்பிடப்பட்டுள்ளது.
 
[[மையூர் கிழான்]] என்பவன் சேரவேந்தன் [[இளஞ்சேரல் இரும்பொறை]]யின் அமைச்சனாக இருந்தவன். இந்தச் சேரவேந்தனின் தந்தை குட்டுவன் இரும்பொறைக்குப் பெண் கொடுத்தவன். வேளிர் குடியைச் சேர்ந்தவன். இளஞ்சேரல் இரும்பொறைக்குத் தாய்வழிப் பாட்டன். (பதிற்றுப்பத்து - ஒன்பதாம் பத்து - பதிகம்)
வரிசை 31:
மைசூர் அரண்மனையும் [[பிருந்தாவன் தோட்டம்|பிருந்தாவன் தோட்டமும்]] மிகப் புகழ்பெற்றவையாகும். மைசூரில் ஒரு பெரிய அருங்காட்சியகமும் உள்ளது. [[மைசூர் மிருகக்காட்சிசாலை]] (ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம்) ஒரு புகழ்பெற்ற மிருகக்காட்சிசாலை.
 
[[பகுப்பு:கர்நாடகம் புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்‎]]
[[பகுப்பு:கர்நாடகம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:கர்நாடகாவிலுள்ள மாநகரங்கள்]]
 
{{Link FA|en}}
"https://ta.wikipedia.org/wiki/மைசூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது