யோகான்னசு கெப்லர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி clean up, replaced: {{Link FA|en}} →
வரிசை 4:
'''யோகான்னசு கெப்லர்''' (''Johannes Kepler'', ஜோகான்னஸ் கெப்லர், [[டிசம்பர் 27]], [[1571]] – [[நவம்பர் 15]], [[1630]]), ஓர் இடாய்ச்சுலாந்திய (செருமானிய)க் கணிதவியலாளர். அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவர். இவர் ஒரு வானியலாளராகவும், ஒரு சோதிடராகவும் கூடப் பெயர் பெற்றவர். இவர் எழுதிய ''Astronomia nova'' (''ஆசுட்ரோனோமியா நோவா'') மற்றும் ''Harmonice Mundi'' (''ஆர்மோனிசெ முண்டி'') ஆகிய நூல்களினூடு முன்வைக்கப்பட்ட [[கெப்லரின் கோள் இயக்க விதிகள்|கோள்களின் இயக்க விதிகளுக்காகப்]] பெரிதும் அறியப்பட்டவர்.
 
கெப்லர், கிராசு பல்கலைக் கழகத்தில் (University of Graz) கணிதப் பேராசிரியராகவும், இரண்டாவது உருடோல்பு (Rudolf II) பேரரசரின் அரசவைக் கணிதவியலாளராகவும், செனெரல் வாலென்சுட்டைனுக்கு (General Wallenstein) அரசவைச் சோதிடராகவும் பணியாற்றியவர். இவரது தொழிலின் ஆரம்பகாலத்தில் தைக்கோ பிராகே (Tycho Brahe) என்பவருக்கு உதவியாளராக இருந்தார். இவர் [[கலீலியோ கலிலி|கலிலியோ கலிலியின்]] சமகாலத்தவராவார்.
 
இவர் சிலவேளைகளில் "முதலாவது கோட்பாட்டு வானியற்பியலாளர்" எனக் குறிப்பிடப் படுகிறார். [[கார்ல் சேகன்]] (Carl Sagan) இவரைக் கடைசி அறிவியற் சோதிடன் எனக் குறிப்பிட்டார்.
வரிசை 12:
[[Image:Great Comet of 1577.gif|thumb|left|250px|1577ன் பெரும் வால்வெள்ளி, சிறுவயதில் கெப்லர் கண்ட வால்வெள்ளியும், ஐரோப்பாவிலுள்ள பல வானியலாளர்களின் அவதானத்தை பெற்றதும்.]]
 
யோகான்னசு கெப்லர் திசம்பர் 27, 1571 -இல் வைல் தெர் இசுடாட்டு (Weil der Stadt) என்னு இடத்தில் பிரைய இரைசிட்டாட்டு (Freie Reichsstadt) (விடுதலைப் பேரரசின் நகரம் எனப்பொருள் கொண்டது; இது இப்போது செருமனிய மாநிலமான பாடென் வுட்டம்பெர்க்கின் இசுட்டட்கார்ட்டுப் பகுதியில் அமைந்துள்ளது) பிறந்தார். கெப்லரின் பாட்டனாரான செபால்ட் கெப்லர் அந்நகர மேயராக இருந்தார். எனினும் கெப்லருடன் பிறந்த இரண்டு உடன்பிறந்தான்களும் ஒரு உடன்பிறந்தாளும் சேர்ந்து அவர்களது குடும்பம் வறுமையில் வாடியது. கெப்லரின் தந்தையாரான என்றிக்குக் கெப்லர் ஒரு வணிகராவார். யோகான்னசு கெப்லருக்கு ஐந்து வயதானபோது அவரது தந்தையார் குடும்பத்தைப் பிரிந்து சென்றார். இவர் [[நெதர்லாந்து|நெதர்லாந்தில்]] நடந்த எண்பதாண்டுப் போரில் இறந்திருக்கலாமென நம்பப்படுகிறது. யோகான்னசு கெப்லர் பிறந்தபோது அவர் ஒரு உடல்வலு குறந்த குழந்தையாக இருந்தார்.<ref>Caspar. ''Kepler'', pp. 29–36; Connor. ''Kepler's Witch'', pp. 23–46.</ref>
 
சிறு வயதிலேயே இவர் வானியல் துறையில் ஈடுபட்டார். தனது ஆறாம் வயதில் 1577ல் பெரும் வால்வெள்ளியை அவதானித்தார். இதனை அவதானிப்பதற்காக அவரது தாயாரால் உயரமான இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.<ref name = Koestler234/> ஒன்பது வயதில், இன்னொரு வானியல் நிகழ்வான 1580 -இன் சந்திர கிரகணத்தை அவதானித்தார். இதன் போது, அதனை அவதானிப்பதற்காக அவர் வெளியில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதன்போது சந்திரன் சிறிது சிவப்பு நிறமாகத் தென்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.<ref name=Koestler234>Koestler. ''The Sleepwalkers'', p. 234 (translated from Kepler's family horoscope).</ref> எவ்வாறாயினும் சிறுவயதில் ஏற்பட்ட [[சின்னம்மை]] நோயினால், பார்வைக் குறைபாடுள்ளவராயும், வலுவிழந்த கைகளையுடையவராயும் ஆனார். இதனால் வானியல் அவதானிப்புக்களை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டார்.<ref>Caspar. ''Kepler'', pp. 36–38; Connor. ''Kepler's Witch'', pp. 25–27.</ref>
வரிசை 86:
[[பகுப்பு:1630 இறப்புகள்]]
[[பகுப்பு:செருமானிய அறிவியலாளர்கள்]]
 
{{Link FA|en}}
"https://ta.wikipedia.org/wiki/யோகான்னசு_கெப்லர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது