ஒருங்குறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+ பகுப்பு
சி clean up, replaced: {{Link FA|ru}} →
வரிசை 1:
'''ஒருங்குறி''' அல்லது '''யுனிகோட்''' (Unicode) என்பது, எழுத்துகளையும் [[வரியுரு|வரியுருகளையும்]] [[எண்முறை]] உபகரணங்களில் பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு [[குறிமுறை]] [[நியமம்]] ஆகும்.
 
இன்று் உலகில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பல்வேறு [[வரி வடிவம்|வரிவடிவங்கள்]] இந்நியமத்தில் அடங்கியுள்ளன. அவற்றுடன், சில அரிதாக பயன்படுத்தப்படும் வரிவடிவங்களும், [[கணிதம்]], [[மொழியியல்]] போன்ற துறைகளில் பயன்படும் சில [[வரியுருக்கள்|வரியுருகளும்]] அடங்கியுள்ளன.
வரிசை 16:
 
==== இஸ்கீ (ISCII) ====
[[இஸ்கீ|'''[[இஸ்கீ]]''']] (''Indian Script Code for Information Interchange'', '''ISCII''') என்பது [[இந்தியா|இந்திய]] மொழிகளுக்கான ஒரு குறியீட்டு முறை, இது பெரும்பாலான மொழிகளையும், அதன் ஒலிபெயர்ப்பையும் குறிப்பிடத்தக்கது. பின்வரும் மொழிகளில் இஸ்கீ குறியீட்டு முறை: [[அசாமிய_மொழிஅசாமிய மொழி|அஸ்ஸாமி]], [[பெங்காலி]] (பங்களா) ஸ்கிரிப்ட், [[தேவநாகரி]], [[குஜராத்தி]], [[அச்சுப்]], [[கன்னடம்]], [[மலையாளம்]], [[ஒரியா]], [[தமிழ்]], மற்றும் [[தெலுங்கு]].
 
==== ஒருங்குறி (UNICODE) ====
வரிசை 25:
=== கணினி ===
 
கணினி [[இயங்குதளம்|இயங்குதளங்களும்]] (operating system) பயன்பாட்டு மென்பொருட்களும் படிப்படியாக ஒருங்குறிக்கான முழுமையான ஆதரவை வழங்கத்தொடங்கியுள்ளன.
 
==== கனூ/லினக்ஸ் இயங்குதளம் ====
 
ஒருங்குறிப் பயன்பாட்டை ஆரம்பகாலங்களில் உள்வாங்கிக்கொண்ட இயங்குதளங்களுள் கனூ/லினக்ஸ் இயங்குதளமும் அடங்கும். utf-8 ஒழுங்கினைப்பின்பற்றி கனூ/லினக்ஸ் இயங்குதளங்களில் ஒருங்குறி கையாளப்படுகிறது. இந்த அடிப்படையே வின்டோஸ் போன்ற இயங்குதளங்கள் ஒருங்குறியைக் கையாளு முறைமையிலிருந்து கனூ/லினக்ஸ் இணை வேறுபடுத்துகிறது. பழைய மென்பொருள்களிலும் ஒருங்குறி பயன்படுத்தப்படக்கூடியதாய் இருக்கவேண்டும் என்கிற '''பழசோடும் ஒத்திசைதல்''' எனும் எண்ணக்கருவினை அடிப்படையாகக்கொண்டே ஆரம்பகாலங்களில் utf-8 ஒழுங்கு உள்வாங்கிக்கொள்ளப்பட்டது.
 
கனூ/லினக்ஸில் தமிழ் ஒருங்குறிப்பயன்பாடு ஏறத்தாழ முழுமையடைந்திருக்கிறது. உலகின் முதல் தமிழ் இடைமுகப்பை கொண்ட முழுமையான இயங்குதளமாக வெளிவந்த மான்ட்ரேக் லினக்ஸ் 10.0 ஒருங்குறி ஆதரவினைக் கொண்டிருந்தது. ஆரம்பகால கனூ/லினக்ஸ் இடைமுகப்பு தமிழாக்கத்தின்போது தமிழ்க் கணினி வல்லுநர்கள் ஒருங்குறி அல்லாத குறிமுறைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழ் நொப்பிக்ஸ் இதற்கு நல்ல உதாரணமாகும்.
வரிசை 64:
[[பகுப்பு:ஒருங்குறி]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
[[பகுப்பு:தமிழ் எழுத்து குறிமுறைகள்]]
 
[[Categoryபகுப்பு:தமிழ் எழுத்து குறிமுறைகள்கணிமை]]
[[Category:தமிழ் கணிமை]]
[[Category:ஒருங்குறி]]
 
{{Link FA|ru}}
"https://ta.wikipedia.org/wiki/ஒருங்குறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது